Latest topics
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!by rammalar Today at 5:57
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26
» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40
» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53
» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16
» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08
» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12
ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
Page 1 of 1
ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
![ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..! Rr12](https://i.servimg.com/u/f39/19/62/63/09/rr12.png)
--
ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள்
எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது.
இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்
வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில்
6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா
2 விக்கெட்டையும், சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை
பறித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன்
109 ரன்களும், ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். 224 ரன்கள் என்ற
பெரிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும்
களமிறங்கினர். இலக்கு பெரிது என்பதால் ஆட்டம்தொடக்கமே
அடித்து விளையாட ராஜஸ்தான் அணி முடிவு செய்தனர். அதன்படி
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்தில் 19 ரன்கள் எடுத்து இருந்தபோது
வெங்கடேஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெறும் 12 ரன்கள் எடுத்து 5-வது ஓவரில்
விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட ரியான் பராக் அதிரடியாக
விளையாடி ரன்கள் சேர்த்தார். அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை,
34 ரன்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் கேட்சை கொடுத்து நடையை
கட்டினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில் அடுத்தடுத்து துருவ் ஜூரல் 2, அஷ்வின் 8 ரன்களிலும்,
ஹெட்மியர் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை
கொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர்
ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.
17-வது ஓவரை சுனில் நரேன் வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல்
முதல் 3 பந்தில் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலே
விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் களத்தில்
அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 55 பந்தில் சதம் விளாசி
107* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து
அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
அதில் 6 சிக்ஸர், 9 பவுண்டரி அடங்கும்.
இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து
2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ராஜஸ்தான்
7 போட்டியில் விளையாடி 6 போட்டிகள் வெற்றியும், 1 போட்டியில்
தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை
6 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றியும்,
2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான்
அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து உள்ளது.
தினச்சுவடு & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24895
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர். ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» 3வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி
» பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» 3வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி
» பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|