Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
+2
நண்பன்
புதிய நிலா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
நமது தளத்தில் எவ்வாறு படங்கள் போட்டோக்கள் பதிவது போட்டோக்கள்?
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
இதில் உள்ளவாறு முயற்சி செய்து பாருங்கள் உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து நம்பர் 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
நன்றி நண்பன் சிறப்பாக தந்துள்ளீர்கள் நன்றி நன்றி
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
:)+: :)+: :)+: :)+:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
:”@:புதிய நிலா wrote:நன்றி நண்பன் சிறப்பாக தந்துள்ளீர்கள் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
:”@: :”@:ஷஹி wrote: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
:*: :*:ஷஹி wrote: :)+: :)+: :)+: :)+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
இதில் Host an image வேலை செய்யவில்லையே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
சுறா wrote:இதில் Host an image வேலை செய்யவில்லையே
இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ
வந்து விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
சுறா wrote:ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்
என்னாச்சு வந்ததா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
நண்பன் wrote:சுறா wrote:இதில் Host an image வேலை செய்யவில்லையே
இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ
வந்து விட்டது
சுறா கேட்பது நீங்கள் மாதிரி வடிவம் எப்படி செய்வது என காட்டிய படம் வரவில்லை என்பதையே!
மாதிரி இதை பார்த்து செய்யுங்கள் என இட்டது தெரியவில்லை!
மீண்டும் படங்கள் பதிவது எப்படி? தமிழில் தட்டச்சிடுவது எப்படி? தனிமடல் அனுப்புவது எப்படி ? இன்னும் அவசியமான பல விடயங்கள் குறித்த விபரங்களோடு விளக்க திரிகள் பதிய வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
பானுஷபானா wrote:சுறா wrote:ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்
என்னாச்சு வந்ததா?
சுறா கேட்ட கேள்வி வேறு! நண்பன் சொன்ன பதில் வேறு.
நண்பன் wrote:இதில் உள்ளவாறு முயற்சி செய்து பாருங்கள் உறவே
நண்பன் wrote:நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து நம்பர் 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
ஆமாம் இணையங்கள் ஒவ்வொன்றாக மாறி வரும் போது நாம் மட்டும் மாறாமல் இருப்பது ஏன் மாறலாம் மாற்றலாம் இன்னும் சில நாட்களில் )( )(Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:இதில் Host an image வேலை செய்யவில்லையே
இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ
வந்து விட்டது
சுறா கேட்பது நீங்கள் மாதிரி வடிவம் எப்படி செய்வது என காட்டிய படம் வரவில்லை என்பதையே!
மாதிரி இதை பார்த்து செய்யுங்கள் என இட்டது தெரியவில்லை!
மீண்டும் படங்கள் பதிவது எப்படி? தமிழில் தட்டச்சிடுவது எப்படி? தனிமடல் அனுப்புவது எப்படி ? இன்னும் அவசியமான பல விடயங்கள் குறித்த விபரங்களோடு விளக்க திரிகள் பதிய வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
போட்டோவை அப்லோட் செய்வது எனது உலாவியில் நன்கு வேலை செய்கிறது.
கூகுளின் குரோமை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, மோசில்லா பயர்பாக்ஸ் நிருவினேன். நமது சேனை எந்த தடையுமின்றி வருகிறது. மேலும் சேனை திறக்கும்போது மட்டும் connect.facebook.net இதனால் மட்டும் சிறிது நேரம் எடுக்கிறது. அல்லது வரமறுக்கிறது. அதை தடைசெய்தவுடன் இப்ப வேகமாக திறக்கிறது.
கூகுளின் குரோமை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, மோசில்லா பயர்பாக்ஸ் நிருவினேன். நமது சேனை எந்த தடையுமின்றி வருகிறது. மேலும் சேனை திறக்கும்போது மட்டும் connect.facebook.net இதனால் மட்டும் சிறிது நேரம் எடுக்கிறது. அல்லது வரமறுக்கிறது. அதை தடைசெய்தவுடன் இப்ப வேகமாக திறக்கிறது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
அது சரி!
நன முன்னாடி இன்ரெர்னெட் எக்ஸ்பூளோரில் ரெம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி இப்ப குரோமில் இருக்கேன்.
குரோமும் கஷ்டம் தந்தால் நெருப்பு நரியை தேடணும்.
அது வரை.. இதுவே ஓக்கே..!
அவங்கவங்க சிஸ்டத்தில் ஓட்டையை வைச்சிட்டு எங்க சேனையை குற்றம் சொன்னவங்களுக்கு ))& ))& ))& ))&))&
யாருப்பா அது சேனை ஒழுங்கா திறங்க முடியல்லை என சொன்னது! வாங்க வரிசையில் வந்து வாங்குங்க! (_ (_
நன முன்னாடி இன்ரெர்னெட் எக்ஸ்பூளோரில் ரெம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி இப்ப குரோமில் இருக்கேன்.
குரோமும் கஷ்டம் தந்தால் நெருப்பு நரியை தேடணும்.
அது வரை.. இதுவே ஓக்கே..!
அவங்கவங்க சிஸ்டத்தில் ஓட்டையை வைச்சிட்டு எங்க சேனையை குற்றம் சொன்னவங்களுக்கு ))& ))& ))& ))&))&
யாருப்பா அது சேனை ஒழுங்கா திறங்க முடியல்லை என சொன்னது! வாங்க வரிசையில் வந்து வாங்குங்க! (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
சேனை உடனே திறக்காததற்கு சில உண்மை காரணங்களும் உண்டு தானே
1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள் ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.
இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.
1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள் ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.
இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
சுறா wrote:சேனை உடனே திறக்காததற்கு சில உண்மை காரணங்களும் உண்டு தானே
1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள் ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.
இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.
அருமையான தேடலும் அதற்கான தீர்வுகளும் ஜானி!
எங்கேப்பா அந்த தலையில் தடவும் மை! தேடி க்கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுக நம்ம் நண்பன் சார் தருவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
Nisha wrote:சுறா wrote:சேனை உடனே திறக்காததற்கு சில உண்மை காரணங்களும் உண்டு தானே
1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள் ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.
இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.
அருமையான தேடலும் அதற்கான தீர்வுகளும் ஜானி!
எங்கேப்பா அந்த தலையில் தடவும் மை! தேடி க்கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுக நம்ம் நண்பன் சார் தருவார்!
நமது தளம் பூட் ஆகும்போது இவ்வளவு விசயங்கள் திறக்க வேன்டும்
https://connect.facebook.net/en_US/all.js#xfbml=1
https://connect.facebook.net/ta_IN/all.js
http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js
https://i.servimg.com/u/f12/13/02/10/42/faq1012.png
https://i.servimg.com/u/f12/13/02/10/42/search12.png
https://i.servimg.com/u/f27/15/77/92/65/signin10.png
https://i.servimg.com/u/f42/15/32/44/73/new_ca10.gif
https://i.servimg.com/u/f42/15/32/44/73/normal10.png
https://i.servimg.com/u/f42/15/32/44/73/subjec10.png
https://i.servimg.com/u/f67/15/77/92/65/chen10.jpg
https://i.servimg.com/u/f75/16/13/85/72/www10.png
https://i.servimg.com/u/f89/14/19/91/81/home_f11.png
https://i.servimg.com/u/f89/14/19/91/81/regist11.png
https://2img.net/i/fa/empty.gif
https://2img.net/i/fa/m/whosonline2.gif
https://illiweb.com/rs3/74/frm/jquery/cookie/jquery.cookie.js
https://illiweb.com/rs3/74/frm/jquery/toolbar/FAToolbar.js
https://illiweb.com/rs3/74/frm/lang/ta.js
https://illiweb.com/rs3/74/frm/ograph/fb_login.js
https://2img.net/r/ihimizer/img843/7277/tamilpsnew.png
http://www.chenaitamilulaa.net/9-ltr.css
இதில் முதலில் இருப்பது பேஸ்புக்குடன் இணைக்கப்பட்ட லிங்க் தான்.
வைரஸ் கொல்லிகள் மற்றும் ஆட்ப்ளாக்கர்கள் சிலவேளைகளில் இவைகளில் எதையேனும் ஒன்றையோ அல்லது துவக்கத்தயே நிறுத்திவிடலாம்.
மேலும் சேனை துவக்கத்திலேயே அதன் பெயருக்கும் www.chenaitamilulaa.net அதன் ஐ.பி அட்ரஸ் கொண்ட சர்வர்க்குமான கனெக்ஷன் இணைய வெகுநேரம் எடுக்கிறது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை.
Connecting..... என்று பல மணிநேரங்கள் நின்று பிறகு தான் ஓபன் ஆகிறது. இதற்கும் நான் மேலே கூறிய கணினிகளில் உள்ள ஆன்ட்டிவைரஸ்களும் இடக்குமுடக்கான ஆட்ப்ளாக்கர்ஸ் மற்றும் செட்டிங்ஸ் குறைபாடே காரணம் என்று நினைக்கிறேன்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
இதை நீங்கள் நேரடியாக சம்ஸுடன் பேசி செய்யலாம் ஜானி!
அவர்களுக்கு நெட் வந்ததும் தொடர்பில் வருவார்!
அவர்களுக்கு நெட் வந்ததும் தொடர்பில் வருவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
Nisha wrote:இதை நீங்கள் நேரடியாக சம்ஸுடன் பேசி செய்யலாம் ஜானி!
அவர்களுக்கு நெட் வந்ததும் தொடர்பில் வருவார்!
Lets leave this topic என்றே தோன்றுகிறது. ஏனெனில் அடிக்கடி இதைப்பற்றி சொன்னால் சலிப்பாக இருக்கும். அப்புறம் சேனை போரடிக்கும்.
இது அவர்களுக்கு தெரிந்திருக்கும். இது எல்லாமே அவர்கள் வைத்திருக்கும் சர்வர் மற்றும் இணைய சான்றிதழ் பற்றியது. அவர்கள் நன்கறிவர் என்றே நினைக்கிறேன்.
சரிஇன்னைக்கு என்ன சாப்பிட்டீங்க ஹிஹி
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
எனக்கு குரோம் நெருப்பு நரி எக்ஜ்புளோர் எல்லாம் வேலை செய்கிறது ஆனால் எனக்கு குரோம் நல்ல உதவியாக உள்ளது வேகமாகவும் உள்ளதுNisha wrote:அது சரி!
நான் முன்னாடி இன்ரெர்னெட் எக்ஸ்பூளோரில் ரெம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி இப்ப குரோமில் இருக்கேன்.
குரோமும் கஷ்டம் தந்தால் நெருப்பு நரியை தேடணும்.
அது வரை.. இதுவே ஓக்கே..!
அவங்கவங்க சிஸ்டத்தில் ஓட்டையை வைச்சிட்டு எங்க சேனையை குற்றம் சொன்னவங்களுக்கு ))& ))& ))& ))&))&
யாருப்பா அது சேனை ஒழுங்கா திறங்க முடியல்லை என சொன்னது! வாங்க வரிசையில் வந்து வாங்குங்க! (_ (_
இப்போ நிஷா அக்கா கையில் கட்டையுடன் திரிகிறார் யாராச்சும் ஏதாச்சும் சொன்னா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?
பாருங்க ! மேலே ஒருத்தர் சீரியஸா பேசிட்டு கடைசியில் சாப்பாட்டில் முடிச்சிட்டு தூங்க போய் இருக்கின்றார்!
நண்பன் சார் உங்களுக்கு நெட் வந்துருச்சா இல்லையா?
நண்பன் சார் உங்களுக்கு நெட் வந்துருச்சா இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum