Latest topics
» உலக இசை தினம்by rammalar Today at 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14
» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22
» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15
» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11
» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49
» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15
» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
Page 1 of 1
ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை
இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு
அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர
மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற
ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில்
8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அதிகபட்சமாக பெங்களூரு அணியில் விராட் கோலி 33,
ரஜத் படிதார் 34, மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர்.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியில் ஆவேஷ் கான்
3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட்
போல்ட் சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டையும்
பறித்தனர்.
173 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக
ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம்
தொடங்கியது முதலே டாம் கோஹ்லர் அதிரடியாக விளையாடி
15 பந்தில் 4 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்து லாக்கி
பெர்குசன் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த
மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி
30 பந்தில் 8 பவுண்டரி அடித்து 45 ரன்கள் எடுத்திருந்தபோது
தினேஷ் கார்த்தியிடம் கேட்சை கொடுத்து நடை கட்டினார்.
அடுத்து ரியான் பராக் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் கேப்டன்
சஞ்சு சாம்சன் 17 ரன் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த துருவ் ஜூரல் வந்த வேகத்தில் வெறும் 8 ரன் எடுத்து
பெவிலியன் திரும்பினார். பின்னர் ஹெட்மியர், ரியான் பராக் இருவரும்
கூட்டணி அமைத்து ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 18-வது ஓவரில்
ரியான் பராக் 36 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் வீசிய
பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்த 2-வது பந்தில் மற்றோரு வீரரான ஹெட்மியர் 26 ரன்கள் எடுத்து
பெவிலியன் திரும்பினார். இறுதியாக ராஜஸ்தான் அணி 19 ஓவரில்
6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
கடைசிவரை ரோவ்மேன் பவல் 10* ரன்னுடன் கடைசிவரை களத்தில்
இருந்தார்.
ராஜஸ்தான் அணி நாளை மறுநாள் ஹைதராபாத் அணியுடன்
2-வது குவாலிபயர் போட்டியில் விளையாட உள்ளது. இந்த
போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பெற உள்ளது.
தினச்சுவடு & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24646
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா வானவில் ஆன அதிசயம்
» நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர்
» நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
» பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
» ஐந்து ரூபாயில் பெங்களூரு - கோவா : ஏர் ஏசியா அறிவிப்பு
» நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர்
» நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
» பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
» ஐந்து ரூபாயில் பெங்களூரு - கோவா : ஏர் ஏசியா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|