Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
Page 1 of 1
ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
--
ஐபிஎல்-ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து
139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி
நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும்,
ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற
ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி
20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதில் அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 34 ரன்களும், ராகுல் திரிபாதி
37 ரன்களும், மத்தியில் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கிளாசென்
50 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட்,
ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டையும் , சந்தீப் சர்மா 2 விக்கெட்டையும்
பறித்தனர். 176 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க
வீரர்களாக ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் இருவரும் களமிறங்கினார்.
வந்த வேகத்திலேயே வெறும் 10 ரன்கள் எடுத்து டாம் கோஹ்லர்
நடையை கட்டினார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க மறுபுறம்
விளையாடி வந்த மற்றோரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக
விளையாடி 42 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துல் சமதிடம் கேட்சைக்
கொடுத்து விக்கெட் இழந்தார். அவர் 21 பந்தில் 4 பவுண்டரி,
3 சிக்ஸர்கள் விளாசினார்.
அடுத்த ஓவரிலேயே கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்கள் எடுத்திருந்த
போது ஐடன் மார்க்ராமிடம் கேட்சைக் கொடுத்து வெளியேறினார் .
அடுத்து வந்த ரியான் பராக் 6 ரன்னும், ஹெட்மியர் 4 ரன்னும்,
ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை
கொடுத்தனர். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் சிக்ஸர் அடிக்க
முயன்றபோது 6 ரன் எடுத்திருந்தபோது அபிஷேக் சர்மாவிடம் கேட்சை
கொடுத்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து
139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் மத்தியில் இறங்கி நிதானமாக விளையாடி வந்த
துருவ் ஜூரல் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை
களத்தில் ரன்களுடன் இருந்தார். ஹைதராபாத் அணியில் ஷாபாஸ்
அகமது 3 விக்கெட்டையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டையும்,
பாட் கம்மின்ஸ், நடராஜன் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் சென்னை
சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில்
கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோத உள்ளது.
இதனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் கோப்பையை
கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-தினச்சுவடு & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அழகான ஊர் ஹைதராபாத்
» 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய சச்சின் மகன்
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
» ஹைதராபாத் வெஜ் பிரியாணி
» இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி
» 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய சச்சின் மகன்
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
» ஹைதராபாத் வெஜ் பிரியாணி
» இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|