Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
Page 1 of 1
லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
--கட்டம் போட்ட நீலநிற லுங்கி, அதற்கு மேலே டீ-சட்டை, கண்களில்
கறுப்புக் கண்ணாடி.
ஆனால், இவற்றை அணிந்திருந்தவர் ஒரு பெண்.
அண்மையில், லுங்கி அணிந்தவாறு லண்டன் தெருக்களில் பவனி
வந்த வெலரி, அதைக் காட்டும் காணொளியை இன்ஸ்டகிராமில்
பதிவேற்றம் செய்தார்.
அதையடுத்து, வெலரியின் துணிச்சலை இணையவாசிகள் பாராட்டித்
தள்ளினர்.
ஒருவர் அணியும் ஆடை, அவரின் கலாசார அடையாளத்தின்
வெளிப்பாடு எனலாம்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் பாரம்பரியத்தையும்
கலாசாரத்தையும் வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பு அமைவதில்லை.
இருப்பினும், தனது தென்னிந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும்
விதமாக லண்டனில் பல ஆண்டுகளாக வசித்துவரும் வெலரி செய்த
இந்தச் செயல், சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு
வருகிறது.
பிரிட்டனில் இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வகையில்
அவரின் செயல் அமைந்துள்ளதாகவும் இணையவாசிகள் கூறினர்.
-
-தமிழ்முரசு-sg
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து குவியும்..!! -
» லண்டன் மேயர் இந்தியா வருகை
» லண்டன் படங்கள்
» லண்டன் கலவரம்
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
» லண்டன் மேயர் இந்தியா வருகை
» லண்டன் படங்கள்
» லண்டன் கலவரம்
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|