Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது
2 posters
Page 1 of 1
6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
இதற்காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவமைத்தனர். இந்த விண்கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. இதை தொடர்ந்து மெசஞ்சர் விண்கலத்தின் செயல்பாடு தொடங்கப்பட உள்ளது.
சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் மிகவும் உள்ளடங்கி உள்ளது. மிகவும் வெப்பமான இந்த கிரகத்தில் ஆய்வு நடத்த மெசஞ்சர் விண்கலத்துடன் 7 கருவிகளையும் நாசா விஞ்ஞானிகள் அனுப்பி யுள்ளனர்.
இந்த கருவிகள் மூலம் வருகிற 23-ந்திகதி ஆய்வை தொடங்க உள்ளனர். அன்று அந்த கருவிகளின் செயல்பாடு பரிசோதிக்கப்படும். ஏப்ரல் 4-ந்திகதி முதல் கருவிகள் செயல்படுத்தப்படும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது
அறியாத் தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum