சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் Khan11

சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Go down

சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் Empty சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Post by rammalar Sat 8 Jun 2024 - 5:12

சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் 3000b31c2331225917d758f3473d6cdfa7f636ba3e37a19d940d188476f58be7


ஆசியாவிலேயே மிக உயரமான அருவி என கொண்டாடப்பட்ட 
சீனாவின் உயரமான அருவி உண்மையில் செயற்கையானது 
என தற்போது அம்பலப்பட்டுள்ளது.


சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து 
கொட்டும் அந்த அருவி உண்மையில் குழாய் பொருத்தப்பட்ட 
செயற்கை அருவி என மலையேறும் வீரர் ஒருவர் கண்டுபிடித்து 
அம்பலப்படுத்தியுள்ளார்.


மலைக்கவைக்கும் Yuntai அருவியின் பிறப்பிடம் குறித்து அறிய 
விரும்பிய அந்த நபர், இறுதியில் அது குழாய் பொருத்தப்பட்ட 
செயற்கை அருவி என்பதை அறிந்து திகைத்துப் போனதாக தமது 
சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதனையடுத்து, ஆசியாவிலேயே மிக உயரமான அருவி, சீனாவின் 
பெருமிதம் என கொண்டாடப்பட்ட அந்த அருவி தொடர்பில் சமூக 
ஊடக பக்கங்களில், சீன மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


ஆனால் Yuntai சுற்றுலா நிர்வாகம் இந்த விவகாரத்தில் புதிய 
விளக்கமளித்துள்ளது. மழை இல்லாத காலங்களில் சுற்றுலாப்
பயணிகளை ஈர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள சிறிய 
ஏற்பாடு அது என குறிப்பிட்டுள்ளனர்.


மொத்த அழகையும்


இதனிடையே, அந்த அருவியே சுய விளக்கமளிப்பது போல சமூக 
ஊடகத்தில் வெளியான கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்து
 வருகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அனைவரையும் சந்திக்கும் 
விருப்பம் தமக்கு இருந்ததில்லை என்றும்,


மழை இல்லாத காலங்களில் எனது மொத்த அழகையும் 
பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தவும் என்னால் 
உத்தரவாதமளிக்க முடியாது. இதனாலையே, ஒரு சிறு ஏற்பாடு, 
தம்மை நம்பிவருவோரை ஏமாற்றமால் இருக்க மட்டுமே என்றும் 
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 
சீனாவில் வசிக்கும் நிலையில், உலக நன்னீர் வளங்களில் வெறும் 
ஆறு சதவீதம் மட்டுமே உள்ளது. மட்டுமின்றி, வசந்த காலத்தில் தெற்கு
 சீனாவில் உறைபனி வானிலை மற்றும் பலத்த மழை போன்ற தீவிர 
வானிலை நிகழ்வுகளை சீனா சமீபத்தில் எதிர்கொண்டது.


அத்துடன், 2022ல் இருந்தே சீனாவின் பெரும்பகுதி தொடர் வறட்சியை 
எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் ஆறுகள் 
அதிர்ச்சியான முறையில் வறண்டு வருகிறது.
-
லங்காஸ்ரீ நியூஸ் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!!
» சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)
» மாசில்லா அருவி மற்றும் நம்ம அருவி ஆகிய அருவிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum