Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
Page 1 of 1
சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
தத்துவம்
---------
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து
இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும்.
-
------------------------------------------------
-
முத்தம்
-
கணவன்:
டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம்
தரலாம்-னு நினைக்கிறேன். என்ன ஓ.கே.தானே?
-
மனைவி:
எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள்
காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு
20 முத்தம், மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம். அவுஸ் ஓனருக்கு
250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன? ஓ.கே. தானே?
கணவன்: ???
----------------------------------------------------
தொலைக்காட்சி விளம்பரம்
-
வரும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு...உங்கள் அபிமான
தொலைக்காட்சியில்...அற்புதமான ஹாலிவுட் திரைப்படம்...
தமிழில் சிலந்தி அண்ணாச்சி (Spiderman)
-
உங்களின் விடுமுறை நாளை குதூகலமாக கொண்டாட
ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சூப்பர்ஹிட் ஹாலிவுட்
திரைப்படம் "அம்மாச்சி திரும்ப வந்தாச்சு" (Mummy Returns)
-
முற்றிலும் தமிழில்...
காணத்தவறாதீர்கள்!!!
-
----------------------------------------------
-
வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்
பெண்: இலையை மடிக்க வேண்டாம்.
விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க
பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.
விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?
பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?
விருந்தினர்: ???
-----------------------------------------------
-
"இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம
பொண்ணு இப்ப பரவாயில்லீங்க"
"எப்படி சொல்ற?"
"பாருங்க! குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?"
"நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ"
-
-------------------------------------------------
-வெப்துனியா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டிப்ஸூக்குப் பதிலா…!
» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
» வீர வாளுக்கு பதிலா, வீர பிளேடு கொடுத்துட்டோம்..!
» சொம்புக்குப் பதிலா பீர்பாட்டில் வெச்சு இருக்கார்...! -
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum