சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூதூ போ காற்றே
by rammalar Today at 2:10 pm

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 2:09 pm

» இசை
by rammalar Today at 2:08 pm

» மழை
by rammalar Today at 2:08 pm

» வேலி
by rammalar Today at 2:07 pm

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 1:51 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 1:50 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 1:49 pm

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 1:48 pm

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 9:57 am

» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 9:02 am

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu Jul 25, 2024 9:32 pm

» இவன் யாரோ
by rammalar Thu Jul 25, 2024 9:17 pm

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu Jul 25, 2024 4:39 pm

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu Jul 25, 2024 4:07 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:05 pm

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu Jul 25, 2024 4:03 pm

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu Jul 25, 2024 4:00 pm

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu Jul 25, 2024 3:56 pm

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu Jul 25, 2024 2:15 pm

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu Jul 25, 2024 2:09 pm

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu Jul 25, 2024 8:54 am

» சினி துளிகள்
by rammalar Wed Jul 24, 2024 11:38 pm

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed Jul 24, 2024 9:53 pm

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed Jul 24, 2024 8:19 am

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue Jul 23, 2024 10:50 pm

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue Jul 23, 2024 10:48 pm

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon Jul 22, 2024 10:07 pm

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon Jul 22, 2024 9:53 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon Jul 22, 2024 9:32 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon Jul 22, 2024 4:39 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon Jul 22, 2024 4:30 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon Jul 22, 2024 4:26 pm

» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon Jul 22, 2024 4:21 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon Jul 22, 2024 4:17 pm

தமிழ்நாட்டு பாமரர் பாடலகள் Khan11

தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்

Go down

தமிழ்நாட்டு பாமரர் பாடலகள் Empty தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்

Post by rammalar Tue Jun 11, 2024 10:46 am

வாயாடி
----------


ஒரு வாயாடி தனது ஊருக்கு வெகுதாரத்துக் கப்பாலுள்ள 
ஊரில் வாழ்க்கைப்பட்டாள்; அங்கு போயும் அவள் வாய் 
குறையவில்லை. கணவன் அடித்துத் துரத்தி விட்டான். 


போக் கற்ற நிலை ஏற்பட்ட பின் தன் நிலைமையை எண்ணி 
வருந்துகிருள். 


வடக்கே வெகு தூரம் வாக்கப் பட்டேன், 
செல்லமாக வாயாலே சீரழிஞ்சு 
வந்து  நிக்கேன் கோடியிலே, 
-
-----------------------------
-
2. பொல்லாத நீலன் 


சோம்பேறியான கணவன் சாப்பிட உட்காரும்போது
 சோறும், மீன் கறியும் இலேயில் வந்து விழ வேண்டும். 
இல்லாவிட்டால் மனைவியை அடிப்பான். 


அவள்தான் உழைத்து அவனுக்குச் சோறுபோட்டு வந்தாள். 
பயிரில்லாக் காலம். வேலை இல்லை; கூலி கிடைக்காது. 
அடுத்த பருவக்காலத்தை எதிர் நோக்கிக் கடன்வாங்க 
வேண்டும். 


அவன் எங்காவது சென்று வேலை பார்க்கக்கூடாதா? 
பார்க்கவில்லை. அவள் அவன் காதில் படும்படியாக 
இப்பாட்டைச் சொல்கிறாள். 


அரிசி கடன் வாங்கி 
அந்திக் கடை மீன் வாங்கி 
போயிச் சமைக்கனுமே
பொல்லாத நீலனுக்கு ! 
-----------
(சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையார்
தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
நன்றி-விக்கிமூலம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24904
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum