சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி Khan11

4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி

Go down

4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி Empty 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி

Post by rammalar Thu 20 Jun 2024 - 4:14

4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி C4ddae0942fd68c72c1b4fb01314dbb8c6990d6b555581a6c2b46f2fa40b5856

--
தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவிற்கு சுற்றுப் 
பயணம் செய்து தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட 
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.


இன்று நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய 
அணி கடைசி ஓவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் திரில் 
வெற்றி பெற்று இருக்கிறது.


இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 
இருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி பெங்களூரு 
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான 
டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து
வீச்சை தேர்வு செய்தது.


இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் 
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் சேர்ந்து 
136 பந்துகளில் 171 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 


ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 136 ரன்கள், ஹர்மன்பிரீத் கவுர் 
ஆட்டம் இழக்காமல் 88 பந்துகளில் 103 ரன் குவித்தார்கள். 
இந்திய அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் 
இழந்து 325 ரன்கள் குவித்தது.


இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க 
அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் வோல்வார்ட் மற்றும் 
மரிசானா கேம்ப் இருவரும் பொறுப்பாகவும் அதே சமயத்தில் 
அதிரடியாகவும் விளையாடினார்கள்.


சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 170 பந்துகளில் 184 ரன்கள் 
குவித்தது. மரிசானா கேம்ப் 94 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார். 
49 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 
315 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரின் 6 
பந்துகளில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.


இந்தியாவிற்கு கடைசி ஓவரை பூஜா வஸ்ட்ரேகர் வீசினார். ஆட்டம் 
இழக்காமல் இருந்த கேப்டன் வோல்வார்ட் முதல் பந்தில் ஒரு ரன் 
எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்த நடின் டி க்ளேர்க் பவுண்டரி 
அடித்தார். இதனால் 4 பந்தில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 
ஆனால் அவர் மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.


நான்காவது பந்தை சந்தித்த சன்கேஸ் ரன் எடுக்காமல் கோல்டன் டக் 
ஆனார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் வெற்றிக்கு 
தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் பைஸ் வகையில் ஒரு ரன் கிடைக்க, 
பேட்டிங் முனைக்கு வந்த கேப்டன் வோல்வார்ட் கடைசிப் பந்தில் ரன் 
எடுக்காமல் போக, இந்தியா பரபரப்பான போட்டியில் நான்கு ரன்கள் 
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


வோல்வார்ட் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 135 ரன்கள் எடுத்தார். 
இந்திய தரப்பில் தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரேகர் தலா இரண்டு 
விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்திய அணி முதல் இரண்டு 
போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
-
Swag sports tamil & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
» இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள்
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
» இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum