Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
Page 1 of 1

செயின்ட் வின்சென்ட்:
2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில்
ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளின்
அரை இறுதி வாய்ப்புக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியிடம்
தோல்வி அடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியை
வீழ்த்தியுள்ளது. இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய
அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான்
வீழ்த்தியது.
இந்தப் போட்டிக்கு பின் இந்தப் பிரிவின் புள்ளி பட்டியலில் உள்ள
நிலையையும், இந்தியா, ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு
குறித்தும் பார்ப்போம்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி
இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில்
உள்ளது. நெட் ரன் ரேட் +2.425 ஆக உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு
வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த
அணியின் நெட் ரன் ரேட் +0.223 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான அணியும் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி,
ஒரு தோல்வியுடன் இருந்த போதும் நெட் ரன் ரேட் -.0.650 ஆக
இருப்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இரண்டு
போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து நான்காவது
இடத்தில் உள்ளது.
வங்கதேச அணி மோசமான நெட் ரன் ரேட் வைத்து இருப்பதால்
அரை இறுதி செல்வது கடினம்.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு
இடையேயான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை
வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு எளிதாக செல்ல முடியும்.
ஒரு வேளை அந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை
வீழ்த்தினால் அதிக நெட் ரன் ரேட் பெரும் பட்சத்தில் அரை
இறுதிக்கு முன்னேற முடியும்.
ஆப்கானிஸ்தான் அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில்
மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நான்கு
புள்ளிகளை பெறுவதோடு, ஆஸ்திரேலியாவின் நெட் ரன் ரேட்டை
முந்த முடியும். ஒரு வேளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி
அடைந்து, ஆப்கானிஸ்தான் அணியும் வங்கதேசம் அணியிடம்
தோல்வி அடையும் பட்சத்தில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான்
மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளுடன்
இருக்கும்.
வங்கதேசத்தின் நெட் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால் அந்த
அணி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பு இல்லை. புள்ளிப்
பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே
அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும்
ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அதிக
நெட் ரன் ரேட் பெற்றுள்ளதோ அந்த அணி இறுதிக்கு முன்னேறும்.
அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி
வாய்ப்பு மிக மோசமாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரை
ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தாலும், குறைந்த
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம்.
Aravinthan
source:
mykhel.com

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
» கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு
» கலவரத்தின் போது காடையனின் மண்டையோட்டுக்கு ஆப்பு வைத்த பொலிஸ் நாய்
» இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு : தோனிக்கு சாதகமான கிரகங்கள்!
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த திமுக!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum