சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள் Khan11

'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்

Go down

'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள் Empty 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்

Post by rammalar Sun 30 Jun 2024 - 7:43

'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள் Main-qimg-b2da21c4fecbb3b891389972934678f6
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி, 
கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து 
ராகுல் டிராவிட் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.


கடைசி நிமிடம் வரை பரபரப்பை ஏற்படுத்திய, டி20 உலக 
கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 
7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 
 2-வது முறையாக டி20 கோப்பையை இந்திய அணி வென்றது. 


இதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி 
ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக 
அறிவித்தனர். முன்னதாக, டி20 உலக கோப்பை தொடருடன் 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு 
பெறுவதாக ராகுல் டிராவிட் அறித்திருந்தார். 


அந்த வகையில் நேற்றுடன் அவரும் ஓய்வு பெற்றார். டி20 உலக 
கோப்பை வெற்றியுடன்  3 பேரும் சிறப்பான தருணத்தில் ஓய்வை 
அறிவித்துள்ளனர். 


வெற்றி பெற்றபின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு 
குறித்து அறிவித்தார். அப்போது பேசுகையில்,   "இது எனது 
கடைசி போட்டி. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற 
இதை விட சிறந்த நேரம் இல்லை. இதன் ஒவ்வொரு தருணத்தையும் 
நான் விரும்பினேன். டி20 போட்டிகளில் இருந்து தான் 
இந்தியாவுக்காக எனது ஆட்டத்தை தொடங்கினேன், இதைத்தான் 
நான் விரும்பினேன், நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினேன்,
 ”என்று ரோஹித் கூறினார்.


Last edited by rammalar on Sun 30 Jun 2024 - 7:49; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24739
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள் Empty Re: 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்

Post by rammalar Sun 30 Jun 2024 - 7:45

11 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா ஐ.சி.சி போட்டியில் மீண்டும் 
வெற்றி பெற்றது. உணர்ச்சி வசப்பட்டு பேசிய  ரோஹித்,
 “நான் மிகவும் உணர்ச்சிவசத்துடன் இருக்கிறேன். பேச 
வார்த்தைகள் இல்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் 
விளக்க முடியாது என்றார். 


37 வயதான ரோகித் சர்மா, கபில் தேவ் (1983) மற்றும் 
எம்.எஸ் தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் 
கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் ஆவார்.


ரோகித் சர்மா, இப்போது ஒரு அணியை 50 டி20 போட்டிகளுக்கு 
வழிநடத்திய முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி 
50வது போட்டியின் வெற்றியாகும். இந்த ஐ.சி.சி டி20 தொடரில் 
இந்திய அணி ஒரு போட்டிகளில் கூட தோல்வியடையவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.  




ரோகித் அறிவிப்புக்கு முன்னதாக, விராட் கோலி சர்வதேச
 டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.  
“இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, இந்த வெற்றியைத்  தான் 
நாங்கள் அடைய விரும்பினோம்.  இது ஒரு சந்தர்ப்பம், இப்போது 
அல்லது ஒருபோதும் இதுபோன்ற சூழ்நிலை இல்லை, ”என்று இறுதிப் 
போட்டியில் ஆட்ட நாயகனாக இருந்த கோஹ்லி, 
போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 


இந்நிலையில்,  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் 
பதவியில் இருந்து நேற்றுடன் சிறப்பான வெற்றி உடன் 
ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். 
--
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24739
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகரான ஓய்வு பெற்ற டி.ஜி.பி
» ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்
» 56 நிமிட நேரத்தில் சிறந்த படம்
» சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்
» உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லை இரண்டு மணி நேரத்தில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum