Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
Page 1 of 1
சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
--
உலக நாடுகளை ஒப்பிடுகையில் நம் இந்தியாவில் தான்
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.
பரம்பரை தன்மை,மாறி வரும் உணவுமுறை பழக்கம், அதிக
உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சுகர் லெவல்
அதிகமாகிறது.
எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹெர்பல்
பொடியை பயன்படுத்தி வாருங்கள்.
-
தேவையான பொருட்கள்:-
-
1)கருப்பு சுண்டல்
2)நெல்லைக்காய்
3)வெந்தயம்
4)மாங்காய் பருப்பு
5)கருஞ்சீரகம்
6)கற்றாழை
7)பாகல் இலை
8)கொய்யா இலை
-
செய்முறை:-
-
10 நெல்லிக்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு இதை வெயிலில் காய வைத்து வற்றலாக்கி கொள்ளவும்.
அதேபோல் கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு
காய வைத்து வற்றலாக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு கைப்பிடி அளவு பாகல் இலை,ஒரு கைப்பிடி அளவு கொய்யா
இலையை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் 25 கிராம் கருப்பு சுண்டல் மற்றும்
25 கிராம் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற
விடவும்.அதன் பின்னர் இதை ஒரு காட்டன் துணியில் போட்டு
முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.பின்னர் அடுப்பில்
ஒரு வாணலி வைத்து காய வைத்த கொய்யா இலை,பாகல் இலை,
நெல்லிக்காய் வற்றல்,கற்றாழை வற்றல்,கருப்பு கொண்டைக்கடலை,
வெந்தயம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 50 கிராம் மாங்காய்
பருப்பை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து
பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில்
போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி
சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த ஹெர்பல் பவுடர் ஒரு தேக்கரண்டி
அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சர்க்கரை பாதிப்பு
முழுமையாக குணமாகும்.
-நியூஸ் 4 & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» உடல் எடை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ
» கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்!
» உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!
» தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!
» உடல் எடை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ
» கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்!
» உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!
» தொப்பையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|