Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Yesterday at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Yesterday at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Yesterday at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
---
1. ஆடிஅமாவாசை -
குலம் தழைக்க முன்னோர்களை வணங்கி வழிபடும் நாள்
2. ஆடிசுவாதி - சுவாமி ஐயப்பனுக்கு உரிய சிறப்பு தினம்
3. ஆடிகிருத்திகை - முருக பெருமானை வழிபடும் நாள்.
4. ஆடிவெள்ளி -
பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடும் தினம்
5. ஆடிபெருக்கு -
ஆடி 18 நதிகளின் பெருக்கை கொண்டாடி மகிழும் தினம்
6. வரலட்சுமிவிரதம் -
மாங்கல்யம் என்றும் நிலைப்பதற்கு பெண்கள் வழிபடக்கூடிய
தினம்
7. ஆடிபூரம் - சுமங்கலி பூஜைக்கான திருநாள்.
மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மனமுவந்த நாளாக ஆடி மாதம்
அமைகின்றது.
தெய்வத்துக்குரிய இந்த விசேஷ தினங்கள் அனைத்தையும்
நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு எளியவிரதங்கள்
இருந்து மனதார வேண்டி இறைவனை வழிபட்டு ஆடி மாதத்தை
நிறைவு செய்தால் அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்கள் அனைத்தும்
சுபமாகி சுபிட்சம் உண்டாகும்.
ஆடி மாதத்தில் நாம் துவங்க இருக்கும் ஆத்மார்த்தமான பூஜையில்
வீடும் மனமும் மங்கலமாகி மகத்துவமாகி மகிழ்ச்சியாகி மலர்வனம்
மலர்ந்தாகி வாழ்வினில் இன்பம் கண்டாகி இனிவரும் மாதங்கள்
இனிதே சிறப்பாகி வாழ்ந்து பிறந்த பயனை நிறைவு செய்வோம்.
--
நன்றி -பாலாக்க்ஷிதா:
-தமிழ் கோர1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25197
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மார்ச் மாதத்தில் வரவிருக்கும் விசேஷ நாட்கள்
» டிசம்பர் மாதத்தில் முக்கிய தினங்கள்
» நோய் தீர்க்கும் ஒரு விசேஷ குளியல்
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக பீஷா, பர்க்கர்க்கு விசேஷ வரி
» டிசம்பர் மாதத்தில் முக்கிய தினங்கள்
» நோய் தீர்க்கும் ஒரு விசேஷ குளியல்
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக பீஷா, பர்க்கர்க்கு விசேஷ வரி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|