Latest topics
» பல்சுவைby rammalar Today at 13:47
» திரைப்பட காணொளோ - ரசித்தவை
by rammalar Sun 11 Aug 2024 - 6:53
» நிலச்சரிவு நிவாரண நிதிக்காக மாணவி 3 மணி நேரம் பரதநாட்டியம்!
by rammalar Sat 10 Aug 2024 - 4:56
» நலம் தரும் பானங்கள்
by rammalar Fri 9 Aug 2024 - 18:28
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தூக்கம்
by rammalar Fri 9 Aug 2024 - 18:22
» வாழ்க்கை குறுகியது...
by rammalar Thu 8 Aug 2024 - 16:27
» பல்சுவை களஞ்சியம் -
by rammalar Thu 8 Aug 2024 - 13:42
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:24
» இருட்டு எனபது இருட்டு அல்ல!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23
» அது,இது,எது?!
by rammalar Wed 7 Aug 2024 - 14:23
» சேறும் சோறும்!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22
» நன்மை உண்டு, பின்பற்று!
by rammalar Wed 7 Aug 2024 - 14:22
» ஆண்டாளின் பெருமை
by rammalar Wed 7 Aug 2024 - 14:21
» கண்ணோட்டம் – புதுக்கவிதை
by rammalar Wed 7 Aug 2024 - 14:21
» இராமனின் தாயை துதிப்பதுதான் சுப்ரபாதம்
by rammalar Wed 7 Aug 2024 - 13:55
» எமன் தொடர்புடைய கோவில்களில் நவக்கிரக சன்னதி இருப்பதில்லை!
by rammalar Wed 7 Aug 2024 - 13:49
» பரிகாரத் தலங்கள்
by rammalar Wed 7 Aug 2024 - 13:45
» தங்கம் விலை நிலவரம்
by rammalar Wed 7 Aug 2024 - 13:42
» உலக தாய்ப்பால் வாரம் - டிப்ஸ்
by rammalar Wed 7 Aug 2024 - 13:38
» ஆன்மீக தகவல்கள்
by rammalar Wed 7 Aug 2024 - 12:03
» மழலைகளின் சிரிப்பு.1வது.
by rammalar Wed 7 Aug 2024 - 11:56
» எதையும் எதிர்கொள்!
by rammalar Tue 6 Aug 2024 - 19:59
» திண்ணை
by rammalar Mon 5 Aug 2024 - 17:32
» உதிர்ந்து போன நட்புகள்- கவிதை
by rammalar Mon 5 Aug 2024 - 17:23
» உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா..? -செப்டம்பர் 14 தேதிதான் கடைசி... உடனே பண்ணிடுங்க!
by rammalar Sun 4 Aug 2024 - 15:26
» ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...
by rammalar Sun 4 Aug 2024 - 14:52
» 7 ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிய சித்தா திரைப்படம்… உற்சாகத்தில் படக்குழு!
by rammalar Sun 4 Aug 2024 - 14:46
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 4
by rammalar Sun 4 Aug 2024 - 11:01
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by rammalar Sun 4 Aug 2024 - 10:32
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by rammalar Sun 4 Aug 2024 - 10:26
» ஆணுறைகளில் ரசாயனம்....
by rammalar Sun 4 Aug 2024 - 10:24
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by rammalar Sun 4 Aug 2024 - 9:59
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by rammalar Sun 4 Aug 2024 - 9:55
» உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
by rammalar Sun 4 Aug 2024 - 4:27
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by rammalar Sat 3 Aug 2024 - 13:58
புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
Page 1 of 1
புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
![புதிய லுக்கில் சண்டிக்குதிரை! 3120](https://i.servimg.com/u/f39/19/62/63/09/3120.png)
---
![புதிய லுக்கில் சண்டிக்குதிரை! XSdj8BcSM9cGRxCF4NDc](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/xSdj8BcSM9cGRxCF4NDc.jpg)
--
சண்டிக்குதிரை
தமிழில் 2016-ல் வெளியான சண்டிக்குதிரை என்ற படத்தில்
நடித்தவர் மானஸா ராதாகிருஷ்ணன். இந்தப் படத்தில் கீர்த்தி
என்ற ரோலில் இவர் நடித்து இருந்தார்.
-
பரமகுரு
மானஸா தெலுங்கு மற்றும் தாய் மொழியான மலையாள
படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக பரமகுரு என்ற தமிழ்
படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் 2022ல் வெளியானது.
-
வெப் சீரிஸ்
மானஸா ராதாகிருஷ்ணன் ஜீ5ல் 2023ல் ஒளிபரப்பான செங்கலம்
என்ற வெப்சீரிஸில் மதியரசி என்ற கேரக்டரில் நடித்து இருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
-
குறும்படங்கள்
மானஸா பல்வேறு குறும்படங்களிலும் நடித்துள்ளார். அந்தப்
படங்கள் தி அதர் சைடு, கீர்த்தி, பல்லதி, கிரே, இரவைபுரம் டைரீஸ்,
நெய்மிதிக்கம் மற்றும் தீரம் ஆகும்.
-
துபாயில் படிப்பு
மானஸா இராதாகிருஷ்ணன் கேரளத்தில் எர்ணாக்குளத்தை
பூர்விகமாக கொண்டவர் என்றாலும் இவர், தனது ஆரம்ப கல்வியை
பெற்றோருடன் தங்கி துபாயில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24984
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சண்டிக்குதிரை – திரைப்படம்
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
» ட்ரெடிஷனல் லுக்கில் நடிகை ஈஷா ரெப்பா.
» புதிய நிலாவின் புதிய தோற்றம்
» புதிய கண்டுபிடிப்பு...!!
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
» ட்ரெடிஷனல் லுக்கில் நடிகை ஈஷா ரெப்பா.
» புதிய நிலாவின் புதிய தோற்றம்
» புதிய கண்டுபிடிப்பு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|