Latest topics
» கவிதை – கவிஞர் அன்றிலன்by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
Page 1 of 1
லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
-
டெல்லி:
லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் மேற்கு வங்க முதல்வர்
மமதா பானர்ஜியின் அண்ணன் மகனும் திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அனல் பறக்க
நேருக்கு நேர் விவாதம் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக
இருக்கிறது.
அத்துடன் தமது உரையை முடிக்கும் போது, "பாஜகவினரே சீட் பெல்ட்
போட்டு கெட்டியாக உட்கார்ந்து கொள்ளவும்.. வரப் போகிற வானிலை
மோசமாக இருக்கப் போகிறது" என கிண்டலாக கூட்டணி கட்சிகள்
தயவில் மத்திய அரசு நடைபெறுவதாகவும் அபிஷேக் பானர்ஜி சுட்டிக்
காட்டினார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அபிஷேக் பானர்ஜி
பேசினார். முதலில் விவசாய சட்டங்களைப் பற்றி பேசினார். அப்போது
குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த சபையில்தான் ஐந்தரை மணி
நேரம் விவாதம் நடத்தி சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதை பற்றி
பேச வேண்டாம் என்றார்.
பின்னர் 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு பற்றி அபிஷேக் பானர்ஜி பேச
தொடங்கியதும் அதற்கும் ஓம் பிர்லா முட்டுக்கட்டை போட்டார்.
அமைதியாக இருந்தது ஏனாம்?: இதனால் கடுப்பான அபிஷேக் பானர்ஜி.
இதே சபையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன ஜஹவர்லால்
நேருவை பற்றியும் எமர்ஜென்சியை பற்றியும் சில நாட்களுக்கு முன்னர்
கூட பேசினார்களே.. அப்போது எல்லாம் (வாயை மூடிக் கொண்டு என
சைகையால் செய்து காட்டினார்) அமைதியாகத்தானே இருந்தீர்கள்? என
ஓம் பிர்லாவுக்கு பதிலடி கொடுத்தார்.
ஆந்திரா, பீகார் மட்டும்தான்:
மேலும் தெலுங்குதேசம், ஜேடியூ என்ற இரு கட்சிகளுக்காக மட்டுமே மத்திய
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 140 கோடி மக்களின் நலனை விட
இந்த இரு கட்சிகள்தான் மத்திய அரசுக்கு முக்கியமானதாகிவிட்டதா?
ஆந்திரா, பீகாரைத் தவிர இதர மாநிலங்களை இந்த மத்திய பட்ஜெட்
புறக்கணித்துவிட்டது என்றார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா?:
அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு, மேற்கு வங்க
மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு விவரித்தார்.
இதற்கும் பதிலடியாக, 2021-ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக
தோல்வி அடைந்தது முதல் தற்போது வரை மேற்கு வங்க மாநில அரசுக்கு
என்ன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட
நீங்கள் தயாரா? என திருப்பி கேள்வி கேட்டார் அபிஷேக் பானர்ஜி.
நிதி தராத மத்திய அரசு:
மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலைத் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம்
ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்துகிறது.
விமானங்களையும் பிரம்மாண்டமான கட்டிடங்களையும் கட்டுவதற்கு பல
கோடி ரூபாயை செலவு செய்கிறது மத்திய அரசு; இன்னொரு பக்கம் பல கோடி
ஏழைகள் குடியிருக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் விமர்சித்தார்
அபிஷேக் பானர்ஜி.
சீட் பெல்ட் போடுங்கப்பா:
அபிஷேக் பானர்ஜி தமது உரையை நிறைவு செய்யும் போது, கூட்டணிக் கட்சிகள்
தயவில்தான் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதை கிண்டலடிக்கும் வகையில்,
உங்கள் சீட் பெல்ட்டை இறுக்கமாகப் போட்டுக் கொள்ளுங்கள்.. இனி வரும்
நாட்களில் வானிலை மிக மோசமாக இருக்கப் போகிறது என எச்சரிக்கை
விடுத்தார்.
அபிஷேக் பானர்ஜியின் அனல் பறந்த இந்த உரைக்கு 'இந்தியா' கூட்டணி
எம்பிக்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தர இன்னொரு பக்கம் பாஜக எம்பிக்கள்
கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.
-Mathivanan Maran- Oneindia.com
& Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25329
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
» என்னா புத்திசாலித்தனம்!
» என்னா புத்திசாலித்தனம்
» பந்த் தொடர்பான கேள்விக்கு நிருபர் மீது சீறிப்பாய்ந்த மம்தா பானர்ஜி
» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
» என்னா புத்திசாலித்தனம்!
» என்னா புத்திசாலித்தனம்
» பந்த் தொடர்பான கேள்விக்கு நிருபர் மீது சீறிப்பாய்ந்த மம்தா பானர்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum