Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
Page 1 of 1
உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
---
அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் சென்னையை
சேர்ந்த தாய் மகள் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் இந்த போட்டி
நடந்தது. பிட்னஸ், கேள்வி பதில் சுற்று என ஒன்பது நாட்கள்
நடைபெற்ற இந்த போட்டியில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ
உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இதில் சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி
மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல்
வேர்ல்டு பீப்பிள் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.
அதேபோல் அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட்
யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா,
ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா
ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டவர், இந்தியாவிற்கு
பெருமைத் தேடித் தந்துள்ளார்
சரிஹா கூறுகையில், “நான் பங்கேற்ற முதல் அழகி
போட்டியிலேயே பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு எனக்கு முழு ஊக்கமாக இருந்தது எனது அம்மா தான்.
அவர் 2021ம் ஆண்டு முதல் முறையாக அழகி போட்டியில்
பங்கேற்றதில் இருந்தே, அவர் தான் எனக்கு ரோல் மாடல். குறிப்பாக
கொரோனாவின் போது மரணம் வரை சென்று மீண்ட அவர், நடனம்,
உடற்பயிற்சி, நீச்சல், யோகா என திருமதி அழகி போட்டிக்கு தன்னை
தயார்ப்படுத்தி பட்டத்தை வென்று அசத்தினார்.
அதுவே நானும் அழகி போட்டியில் பங்கேற்று, அம்மாவைப் போல
உறுதியுடன் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை
கொடுத்தது” என்கிறார்.
சரிஹாவின் தாயார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி 2021ம் ஆண்டு
அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற 'மிஸஸ்
இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' அழகிப் போட்டியில் பங்கேற்று,
'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' பட்டத்தையும், துணைப்
பிரிவில் 'கிளாமரஸ் அச்சீவர்'என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.
அதேபோல் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா
மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி
போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி
பங்கேற்று 'Miss International world people's Choice
winner 2022' என்ற பட்டத்தை வென்றார்.
தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில்
Ms Spirit of world univers and Ms international world
People Choice பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.
தாய் மற்றும் மகள் இணைந்து அழகி போட்டியில் பட்டங்களை வெல்வது
இதுவே முதல் முறையாகும்.
-
நன்றி- தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum