சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-12
by rammalar Today at 13:36

» பல்சுவை- 11
by rammalar Yesterday at 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!! Khan11

இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!!

Go down

இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!! Empty இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!!

Post by rammalar Wed 14 Aug 2024 - 12:37

இந்தியாவை போலவே ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடும் வேறு 5 நாடுகள்..!! B2d223dccb81bbd44396873cfc50958c504c4a6b793219095c5523479ff467c2

--
டெல்லி: 
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை 
கொண்டாடுகிறோம். 1947 இல் பிரிட்டிஷ் காலனி 
ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததை 
நினைவுகூர்ந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவின் சுதந்திர தினம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும்
 ஒரு சிறப்பு நாள், ஆனால் இந்த உலகத்தில் வேறு சில 
நாடுகளும் இந்த நாளில் தங்கள் சுதந்திரத்தை நினைவு
கூருவது சுவாரஸ்யமானது.


ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போலவே வேறு
 5 நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
 6 நாடுகளும் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு 
சூழலில் வெவ்வேறு நாடுகளில் இருந்து போராடி தனியாக 
பிரிந்து சுதந்திரம் பெற்றது. அந்த 5 நாடுகள் எவை என்று 
இப்போது பார்க்கலாம்.


பஹ்ரைன்: 
பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு 
ஆசியத் தீவு நாடான பஹ்ரைன் பிரிட்டிஷின் காலனியாக 
இருந்து வந்தது. 15 ஆகஸ்ட் 1971 அன்று, பஹ்ரைன் மக்கள் 
தொகையில் ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பைத் 
தொடர்ந்து நாடு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் 
அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 


அணிவகுப்புகள், வானவேடிக்கை காட்சிகள் மற்றும் கலாச்சார 
நிகழ்வுகள் இந்த நாளை கொண்டாடவும், நாட்டின் வரலாறு மற்றும் 
சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் நடத்தப்படுகின்றன.


வட கொரியா மற்றும் தென் கொரியா: 
ஆகஸ்ட் 15, 1945 அன்று 
இரண்டாம் உலகப் போரின்போது கொரிய தீபகற்பத்தில் 
ஜப்பானிய ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டை அமெரிக்க மற்றும் 
சோவியத் படைகள் முடிவுக்குக் கொண்டுவந்தது. 


சுதந்திர கொரிய அரசாங்கங்கள் 
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 
15 ஆகஸ்ட் 1948ல் உருவாக்கப்பட்டன. சுதந்திர தினம் தென் 
கொரியாவில் ஒளி திரும்பிய நாள் என்றும், வட கொரியாவில் 
விடுதலை என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


காங்கோ ஜனநாயக குடியரசு: 
பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து சரியாக 80 ஆண்டுகளுக்குப் 
பிறகு, ஆப்பிரிக்கா தேசமான காங்கோ 1960ல் பிரான்சிடம் 
இருந்து முழுமையான சுதந்திரம் பெற்றது. இது பொதுவாக 
காங்கோ தேசிய தினம் என்று அழைக்கப்படுகிறது.


லிச்சென்ஸ்டைன்: 
ஆகஸ்ட் 15 அன்று, மத்திய ஐரோப்பாவில் உள்ள இந்த சிறிய, 
நிலத்தால் சூழப்பட்ட லிச்சென்ஸ்டைன் நாடு அதன் தேசிய
 தினத்தை கொண்டாடுகிறது. 1866ம் ஆண்டில், உலகின் ஆறாவது 
சிறிய நாடான லிச்சென்ஸ்டீன், ஜெர்மன் அதிகாரத்திலிருந்து 
சுதந்திரம் பெற்றது.
-


-Dailyhunt & Dinakaran
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25127
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum