சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி Khan11

கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி

Go down

கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி Empty கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 23:08


அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஊட்டி வந்த நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். நடிகர் கார்த்திக் கட்சியினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். கலைஞர் வீட்டு வசதித்திட்டமும் ஒரு மோசடித்திட்டமாகும். அரசு கொடுக்கும் ரூ. 75,000ல் வீடு கட்டவே முடியாது.

இதனால் கட்டுமானப்பொருட்களின் விலை பல மடங்கு ஏறி விட்டது. விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தென் மாவட்டங்களில் யாருடைய பலம் இருந்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தன்னோடு நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சரவணன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» 60வது பிறந்தநாளை கொண்டாடினார் நகைச்சுவை நடிகர் செந்தில்
» காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம்
» சொத்துக்களை சட்டப்படி மீட்பேன் நடிகர் கார்த்திக்
» மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவை விமர்சிப்பதா? நடிகர் செந்தில் கண்டனம்
» வாக்காளர் பட்டியலில் நடிகர் செந்தில் 'மிஸ்ஸிங்'... ஏமாற்றத்துடன் திரும்பினார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum