Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
Page 1 of 1
டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும்
ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
-
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப்
பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து
நடக்காதே!
-
கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன்
ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து
விட்டது.
-
குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக்
கொண்டிருக்கும் வேளையில்,அவர்களைச் சுற்றியுள்ள
உலகம் அவர்களைஎல்லோரையும் போல் காட்ட எல்லா
வழிகளிலும் முயற்சிக்கிறது.
-
சரியான காரியத்தை செய்ய எளிமையான வழி என்ன
என்று என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில்
புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள்.
அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும்
செய்யுங்கள்.
-
சவாலுக்கே தெரிவியுங்கள், நீங்களும் வீழ்த்தமுடியாத
ஒரு சவலானவர் தான் என்று.
-
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல
திறமைகளும் வெளிப்படுகின்றன.
-
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை,
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில்
தோல்வியே இல்லை.
-
சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான்.
ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில்
நகைச்சுவையும் ஒன்று.
-
சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும்,
தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த
மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத
அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்
» ABJ அப்துல் கலாம்
» அப்துல் கலாம் பார்வை
» அப்துல் கலாம் சொன்னது...
» அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை
» ABJ அப்துல் கலாம்
» அப்துல் கலாம் பார்வை
» அப்துல் கலாம் சொன்னது...
» அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|