Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
Page 1 of 1
மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
--
பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை
கர்நாடாக அரசு கொண்டு வர உள்ளதாக அம்மாநில
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை
வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை
வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில்
பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய
6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை (ஆண்டு ஒன்றுக்கு)
வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க உடல்
மற்றும் உணர்ச்சி ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வதால், பெண்
பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் நோக்கமாகக்
கொண்டுள்ளோம். இந்த விடுப்பு நெகிழ்வுத் தன்மை உடையாதாக
இருக்கும், இதனால் பெண்கள் தங்களுக்கு நேரம் தேவைப்படும்
போது விடுப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன்
விரிவான ஆலோசனை நடத்திய பிறகு அதன் அடிப்படையில்
சட்டம் கொண்டு வரப்படும்” என்று அவர் கூறினார்.
இது அமல்படுத்தப்பட்டால், பீகார், கேரளா, ஒடிசாவுக்கு அடுத்த
படியாக பெண்களுக்கு ‘மாதவிலக்கு விடுமுறை’ வழங்கும்
நான்காவது மாநிலமாக கர்நாடகா உருவாகும். கேரளாவில் பெண்
ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும்
இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
-
நன்றி-’சமயம்’ செய்திகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
» முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
» முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|