Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.by rammalar Today at 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
Page 1 of 1
அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
என் பையன் பெரிய கில்லாடி சார்...அவன் வலது கை
அடிபட்ட போது கூட இடது கையாலேயே விளையாடி
முதல் பரிசு வாங்கிட்டான்!
-
வெரிகுட்! என்ன விளையாடினான்?
-
செஸ்!
----------------------------
-
டேய்...நான் உன் பேட்டை இன்ஸ்பெக்டர்டா...என்
வீட்டிலேயே திருடறியே?
-
தெரியும் சார்...அதன் உன் மாமூலைக் கழிச்சிட்டுதான்
திருடியிருக்கேன்!
-------------------------------
-
இதுக்கு முந்தி எப்பவோ இந்த வழியா வந்த மாதிரி
இருக்கே!
-
சத்தமா பேசாதீங்க.... நீங்க நின்னு ஜெயிச்ச
தொகுதி இதுதான்!
----------------------------------
-
அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
-
அதுக்காக குழந்தைகளுக்கு கத்திரிசாமி, தக்காளியப்பன்,
பீன்ஸ்ராணி’ன்னு பேர் வைக்கணுமா?!
-----------------------------------
-
ஞாயிறு போற்றுதும்’னு பெரியவங்க ஏன் சொன்னாங்க?
-
அன்னிக்கு லீவுங்கறதால இருக்கும்!
----------------------------
நன்றி-விகடன் -25-08-’91
அடிபட்ட போது கூட இடது கையாலேயே விளையாடி
முதல் பரிசு வாங்கிட்டான்!
-
வெரிகுட்! என்ன விளையாடினான்?
-
செஸ்!
----------------------------
-
டேய்...நான் உன் பேட்டை இன்ஸ்பெக்டர்டா...என்
வீட்டிலேயே திருடறியே?
-
தெரியும் சார்...அதன் உன் மாமூலைக் கழிச்சிட்டுதான்
திருடியிருக்கேன்!
-------------------------------
-
இதுக்கு முந்தி எப்பவோ இந்த வழியா வந்த மாதிரி
இருக்கே!
-
சத்தமா பேசாதீங்க.... நீங்க நின்னு ஜெயிச்ச
தொகுதி இதுதான்!
----------------------------------
-
அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
-
அதுக்காக குழந்தைகளுக்கு கத்திரிசாமி, தக்காளியப்பன்,
பீன்ஸ்ராணி’ன்னு பேர் வைக்கணுமா?!
-----------------------------------
-
ஞாயிறு போற்றுதும்’னு பெரியவங்க ஏன் சொன்னாங்க?
-
அன்னிக்கு லீவுங்கறதால இருக்கும்!
----------------------------
நன்றி-விகடன் -25-08-’91
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25250
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு...
» முதல் ஆளாக வந்தவர் ரஜினி ஆனால்
» ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
» முதல் ஆளாக வந்தவர் ரஜினி ஆனால்
» ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|