சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Khan11

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:35

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை
போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து
கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார்
கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென
வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே
புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு
களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Fromtop1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:36

மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography The_lake

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:39

எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Boat_waiting

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:40

இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக்
கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின்
கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Starting_suntset1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:41

சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography The+dragon_skyline

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:42

படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Starting2

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:42

இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Skyline_darker4

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:43

அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு
(outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography From_space3

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:43

மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Getting_darker1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 23:44

அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Darkest_thelast

கூட
வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ
திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும்
கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன
நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?

பி.கு:
தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam)
பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே
அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில்
நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய
நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின்
விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography Empty Re: ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum