Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
புகு'pமா அணு உலைகளை குளிர்விக்கத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புகு'pமா அணு உலைகளை குளிர்விக்கத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சல்
சுனாமி அனர்த்தத்தால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 8,649 ஆக அதிகரிப்பு
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைகளை குளிர வைக்கும் பணிகள் நேற்றைய தினத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
அணு உலைகளுக்கு தீயணைப்பு படையினர் நேற்றைய தினத்திலும் தொடர்ச்சியாக நீர்பாய்ச்சியதோடு மின் விநியோக முயற்சிகளும் இடம் பெற்றன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட 3 ஆவது அணு உலையை குளிரவைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பான் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9 மணி தொடக்கம் நேற்று அதி காலை 4 மணிவரையான 7 மணி நேரத் தில் மூன்றாவது அணு உலைக்கு மாத் திரம் 1,170 டொன் நீர் பாய்ச்சப்பட்டதாக டோக்கியோ மின்சக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் மூன்று அணு உலைகளுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும், அதனைக் கொண்டு அணு உலைகள் குளிர்விக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதேவேளை புகுஷிமா அணு உலை களில் இருந்த கதிர் வீச்சை தடுக்கும் பணிகளில் சாதகமான முடிவு கிடைத் திருப்பதாகக் கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அணு முகவர் அமைப்பு இன்னும் அவை அபாயகரமான கட்டத் திலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் புகுஷிமா அணு உலை களுக்கு அண்டிய பகுதிகளில் இருப்போர் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. குழாய் நீரில் அயடின் கதிரியக்கச் செயற் பாடு அதிகரித்ததைத் தொடர்ந்தே ஜப்பான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகுஷிமா அணு உலை க்கு 240 கிலோ¡மீற்றர் அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோ குழாய் நீரிலும் இந்த நிலை காணப்படுகிறது.
இதேபோன்று கதிரியக்க பீதியால் ஜப்பானில் உணவுகளைப் பெறுவதிலும் மக்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். புகுஷிமா அணு உலைக்கு அண்டிய பகுதிகளில் உற்பத்தியான மரக்கறி மற்றும் பாலில் கதிரியக்க செயற்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜப்பானில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதோடு கதிர்வீச்சு அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால் மழை நீரில் நீண்ட நேரம் நனைய வேண்டாம் என புகுஷிமா அணு மின் நிலைய நிர்வாகிகள் அறிவறுத் தியுள்ளனர். இதேவேளை கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தத் தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 8,649 ஆக அதிகரித்தது. அதே போன்று இந்த அனர்த்தத்தினால் 13,262 பேர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
இது தவிர 360,000 பேர் இடம்பெயர்ந் துள்ளனர். இதில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர் அடங்குகின்றனர். இந்த அனர்த்தத்தினால் 235 பில்லியன் டொலர் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து இன்னும் 938,000 கட்டிடங்களில் நீர் வசதி இல்லாமல் காணப்படுவதோடு 289,000 குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
130,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ள தாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14,600 கட்டிடங்கள் முற்றாக சேத மடைந்துள்ளன. இவைகளை மீள நிர்மாணிக்க 5 வருட காலமளவில் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகு'pமா அணு உலைகளை குளிர்விக்கத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சல்
:”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» புக்குஷிமா அணுமின் உலைகளை பார்வையிட்டனர் பத்திரிகையாளர்கள்
» அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு
» 40 ஆண்டுகள் பழமையான அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு
» தொடர்ந்து...
» சிரியாவில் தொடர்ந்து வன்முறை
» அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு
» 40 ஆண்டுகள் பழமையான அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு
» தொடர்ந்து...
» சிரியாவில் தொடர்ந்து வன்முறை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum