சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சில பல விலங்கியல் வினோதங்கள்! Khan11

சில பல விலங்கியல் வினோதங்கள்!

+4
ரம்ஷீன்
ஹனி
இன்பத் அஹ்மத்
நண்பன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:13

1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்புணியை கூட ஜீரணிக்க முடியும். சில பல விலங்கியல் வினோதங்கள்! Crocmouthopentrek

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:13

2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! 57830183QmPufF_fs

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:14

3. உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான்.
இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம்
சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக
கருதப்படுகின்றது.

சில பல விலங்கியல் வினோதங்கள்! Italian_greyhound

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:15

4. இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின்
பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில்
உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை
உள்வாங்குவதால்தான்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! _0059lacunaeசில பல விலங்கியல் வினோதங்கள்! Labelledback3

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:15

5. Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

சில பல விலங்கியல் வினோதங்கள்! HWB_Slide48_FS_800

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:17

6. பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

7. விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! GiraffeBaby1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:18

8. உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! Ostrich_male

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:18

9. Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை
இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில்
சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

சில பல விலங்கியல் வினோதங்கள்! 1709110-md

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:19

10. Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.சில பல விலங்கியல் வினோதங்கள்! Great+horned+owl

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:20

11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

சில பல விலங்கியல் வினோதங்கள்! HugeCatFish

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:21

12. தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! Flea-1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:22

13. நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

சில பல விலங்கியல் வினோதங்கள்! I10-82-starfish

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:22

14. தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 21:23

15. Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

சில பல விலங்கியல் வினோதங்கள்! Bald+Eagle+nest

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Mar 2011 - 6:02

அருமையான தொகுப்பு நண்பன்
வாழ்த்துக்கள் நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by ஹனி Wed 23 Mar 2011 - 12:32

:!+: ##* ##*
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:47

அன்பு wrote:அருமையான தொகுப்பு நண்பன்
வாழ்த்துக்கள் நன்றி
சில பல விலங்கியல் வினோதங்கள்! 111433 சில பல விலங்கியல் வினோதங்கள்! 111433 சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799 சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799 சில பல விலங்கியல் வினோதங்கள்! 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:49

உமா wrote: சில பல விலங்கியல் வினோதங்கள்! 331844 சில பல விலங்கியல் வினோதங்கள்! 480414 சில பல விலங்கியல் வினோதங்கள்! 480414
சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799 சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by ரம்ஷீன் Wed 23 Mar 2011 - 19:14

##* :”@:
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by *சம்ஸ் Wed 23 Mar 2011 - 20:06

சிறந்த பகிர்விற்க்கு நன்றி பாஸ்............

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 22:22

ரம்ஷீன் wrote: சில பல விலங்கியல் வினோதங்கள்! 480414 சில பல விலங்கியல் வினோதங்கள்! 517195
சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799 சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 22:23

*ரசிகன் wrote:சிறந்த பகிர்விற்க்கு நன்றி பாஸ்............
சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799 சில பல விலங்கியல் வினோதங்கள்! 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by மீனு Thu 24 Mar 2011 - 13:38

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Mar 2011 - 21:46

:!+: :!+:

சில பல விலங்கியல் வினோதங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by நண்பன் Fri 25 Mar 2011 - 1:49

மீனு wrote: ##* :”@:
:];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில பல விலங்கியல் வினோதங்கள்! Empty Re: சில பல விலங்கியல் வினோதங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum