Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
Page 1 of 1
பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட
பெரும்பாலும்
நமது பிளாக்கிற்கு புதிதாக வருபவர்கள் தேடல் தளங்கள், திரட்டிகள்,
புக்மார்க் தளங்கள் மூலமாகத்தான் வருவார்கள். இடுகையை வாசித்து முடிந்ததும்
கிளம்பி விடுவார்கள்.
உங்கள் பிளாக்கில் மேலும் சிறப்பான அவர்களை கவரும் பக்கங்கள் இருக்கலாம்.
அவற்றையும் வாசித்தால் உங்கள் பிளாக் அவர்களுக்கு மிகவும் பிடித்து
போகலாம். அப்படி பிடித்து போனால் அவர்கள் உங்கள் பிளாக்கை விருப்ப தளமாக
தனது கணினியில் புக்மார்க் செய்து கொள்வார்கள் அல்லது ஈமெயில் மூலம்
சந்ததாராகி விடுவர், தொடர்பவராகவும் மாறுவர். தொடர்ந்து வாசிக்க
வருவார்கள்.
அவர்கள் வாசிக்க அவர்கள் விரும்பும் இடுகைக்கு தொடர்புடைய இடுகைகளை
பிரித்து அவர்களுக்கு தனியே பட்டியலிட்டு உதவுவது நம் பிளாக்கிற்கு பொலிவை
தரும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த இடுகையை வாசித்து கொண்டு
இருக்கிறீர்கள். நீங்கள் பிளாக்கர் தொடர்பாக விசயங்களை தெரிந்து கொள்ள
ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.
ஆனால் இந்த பிளாக்கில் பிளாக்கர் பற்றிய தகவல்களுடன் மென்பொருள்கள்,
வீடியோ, தொழில்நுட்ப செய்திகள் போன்ற பல விடயங்களையும் பதிவிட்டு
வருகிறேன். ஆனால் உங்களுக்கு இவற்றில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
பிளாக்கர் தொடர்பான விசயங்களில் நீங்கள் ஆர்வம் உள்ளவர் எனில் உங்களுக்கு
அது தொடர்பான இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு காட்டினால்
உங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்தானே? எளிதாக வாசித்து கொள்ள
முடியும்.
இந்த இடுகையின் முடிவில் பாருங்கள் பிளாக்கர் தொடர்பான இடுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அது போல் சிங்கத்தின் பாசம் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
என்ற வீடியோ இடுகையை பாருங்கள். அதன் கீழ் இந்த பிளாக்கில் உள்ள வீடியோ
இடுகைகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இடுகைகளை வாசிப்பவர்களுக்கு இது நல்ல
அனுபவத்தை தரும்.
இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம். நீங்கள் பிளாக்கில் எவற்றை பற்றி
எழுதுகிறீர்களோ அவற்றிற்கான பொதுவான குறி சொற்களை தேர்ந்தெடுத்து வைத்து
கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பிளாக்கில் 'வீடியோ, நகைச்சுவை , திரை
விமர்சனம், கதை, கவிதை' போன்றவற்றை பெரும்பாலும் எழுதுபவராக இருந்தால்
நீங்கள் எழுதும் அனைத்து இடுகைகளிலும் 'Labels for this post:' என்ற
பகுதியில் அதற்கு ஏற்ற குறி சொற்களை தவறாது கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் எழுதும் அனைத்து கதை இடுகைகளிலும் அந்த இடுகை
எழுதும் போது 'Labels for this post:' என்ற இடத்தில் 'கதை' என்ற குறிச்சொல்
தவறாது இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். அந்த இடுகை நகைச்சுவை கதை
என்றால் 'கதை, நகைச்சுவை ' என்று கமா(,) மூலம் பிரித்து கொடுக்கவும்.
இது
போன்று தனியே பகுத்த பின், ஒவ்வொரு இடுகையின் கீழும் அது தொடர்பான
இடுகைகளை பட்டியலிட உங்கள் பிளாக்கின் வார்ப்புரு (Template) நிரலில் சில
மாற்றங்கள் செய்ய வேண்டும். இதற்கான வசதியை இந்த http://brps.appspot.com/ தளம் வழங்குகிறது.
உங்கள் பிளாக்கரின் 'Dashboard' உள் நுழைந்து கொண்டு 'Layout' -->
'Edit HTML' என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்கள் வார்பபுருவை
'Download Full Template' கிளிக் செய்து தவறாது பேக்கப் எடுத்து கொள்ளவும்.
அடுத்து 'Expand Widget Templates' என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.
இப்பொது HTML நிரலில் என்பதனை தேடவும். அதன் கீழ் என்ற நிரலை காப்பி செய்து பேஸ்ட் மூலம் இணைக்கவும்.
அடுத்து HTML நிரலின் கீழே இறுதிக்கு வரவும்.

இப்பொது HTML நிரலில்