Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
மேக்கப்' போட்டபடி தூங்கும் பொப் பாடகி லேடி ககா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மேக்கப்' போட்டபடி தூங்கும் பொப் பாடகி லேடி ககா
அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி லேடி ககா. இவர் அழகாகவும் கவர்ச்சியாகவும் தோன்ற விரும்புவார். எப்போதும் ‘மேக் அப்’ உடன் இருக்கவே ஆசைப்படுவார்.அதுவும் தனது நடன நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவில் தூங்கச் செல்லும் போது கூட தனது ‘மேக் அப்’பை கலைக்க மாட்டார். அப்படியே தூங்கி விடுவார்.
பொதுவாக அவர் வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சத்தில் இருந்து தனது கண்களை காக்க விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் கண்ணாடிகளை அணிந்து செல்வார். ஆனால் பழுப்பு நிறத்திலான வண்ணக் கலவைகளை முகத்தில் பூசுவதில்லை. ஏனெனில் அது முக சுருக்கத்தை ஏற்படுத்தி விடும்.
தனது தலைமுடிக்கு வண்ண சாயங்களை பூசி கவர்ச்சி ஏற்படுத்தி கொள்கிறார். இவர் இங்கிலாந்து முன்னாள் இளவரசி டயானா, அவரது தாயார் சிந்தியா ஜெர்மனோட்டா ஆகியோரின் ‘மேக் அப்’ ஸ்டைலை பின்பற்றுவதாக உள்ளது என கூறப்படுகிறது.
இதற்கிடையே இரவில் தூங்கும்போதுகூட ‘மேக் அப்’ கலைக்காதது ஏன் என லேடி ககாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எனது பாணியை நீங்கள் (பொதுமக்கள்) பின்பற்றாதீர்கள். அது உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. எனது உடல் ஒத்துக் கொள்கிறது என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்ச்சையில் சிக்கியுள்ள பொப் பாடகி லேடி காகா
» ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை
» பாப் பாடகி லேடி காகா
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» போட்டோ சொப் விளையாட்டு மேக்கப் wo மேக்கப்
» ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை
» பாப் பாடகி லேடி காகா
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» போட்டோ சொப் விளையாட்டு மேக்கப் wo மேக்கப்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|