சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Khan11

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

4 posters

Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 13:35

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 23_004சென்னையில்
நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் வீசிய பந்தில் அவுட்
ஆன சச்சின் நடுவர் முடிவை எதிர்பார்க்காமல் தானாகவே களத்தை விட்டு
வெளியேறினார்.நடுவர் அவுட் கொடுக்க மறுத்தும் அதை கவனிக்காமல் சச்சின்
வெளியேறியது அனைவரது வரவேற்பையும் பெற்றது. அதே சமயம் அவுஸ்திரேலிய கப்டன்
பான்டிங் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டில் பந்து பட்டும் வெளியே
போகவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக பான்டிங் கூறியதாவது: நடுவர் முடிவை சச்சின்
பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அதை பார்த்திருந்தால் அவர்
வெளியேறி இருக்க மாட்டார்.
இதுவும் ஆட்டத்தில் ஒரு பகுதி தான். நான் எப்போதும் நடுவர் முடிவுக்காக
காத்திருப்பேன். கப்டன் பதவி குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன. எனது
பேட்டிங் சரியில்லை. அதனால் அப்படி பேசுகிறார்கள். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இது குறித்து சச்சின் கூறியதாவது: அகமதாபாத்தில் நேற்று பயிற்சி
முடித்து வெளியேறிய சச்சினிடம் சென்னை போட்டியில் ராம்பால் வீசிய பந்து
உங்கள் மட்டையில் பட்டது என்று நீங்கள் இப்போதும் நினைக்கிறீர்களா என்று
கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு உடனடியாக பதில் அளித்த சச்சின் அப்படியானால் என்னை பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று திருப்பிக்கேட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by இன்பத் அஹ்மத் Wed 23 Mar 2011 - 13:44

சரியான கேல்வி யாரும் மட்டையில் படாமல் வெளியேருவார்களா?
ஆனாலும் நடுவரின் தீர்ப்பு வருவதற்கு முன் சென்றது
தப்புத்தான் அதனை மீரியதற்கு நான் தண்டனை கொடுக்கிறேன்
:% :% :%
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 14:00

அன்பு wrote:சரியான கேல்வி யாரும் மட்டையில் படாமல் வெளியேருவார்களா?
ஆனாலும் நடுவரின் தீர்ப்பு வருவதற்கு முன் சென்றது
தப்புத்தான் அதனை மீரியதற்கு நான் தண்டனை கொடுக்கிறேன்
நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 459498 நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 459498 நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 459498
நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 76244 நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by ரம்ஷீன் Wed 23 Mar 2011 - 19:11

நாளை தெரியும்....செரியான கேள்வி பதில்
ரம்ஷீன்
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by *சம்ஸ் Wed 23 Mar 2011 - 19:59

ரம்ஷீன் wrote:நாளை தெரியும்....செரியான கேள்வி பதில்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின் Empty Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கதை கேட்காமல் சந்திரமுகியாக நடித்த கங்கனா..
» நடுவரின் தீர்ப்பே இறுதி
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!
» நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை கிடையாது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum