Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உதயநிதி பேசிய முதல் வசனம்
Page 1 of 1
உதயநிதி பேசிய முதல் வசனம்
வெற்றிப் படங்களை வரிசையாக களமிறக்கும் தயாரிப்பாளர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. |
இதை சுருக்கமாக ஓகே ஓகே என்கிறார் இயக்குனர் ராஜேஷ். சென்னையில் கடந்த பதினாராம் தேதி முதல் பட்டையைக் கிளப்புகிறது படப்பிடிப்பு. உதயநிதி பாண்ட் மாஸ்டராக நடிக்கிறார் இந்தப் படத்தில் நாளை முதல் உதயநிதி ஹன்ஸிகா காதல் காட்சிகளை படம் பிடிக்கிறேன் என்கிறார் ராஜேஷ். இதற்கு ஹன்ஸிகாவை கட்டிப்பிடிக்க தயாராயிட்டீங்களா பாஸ் என்று உதயநியிடம் போனைப் போட்டால் காலாய்ச்சுறாதீங்க பாஸ்! ராஜேஷ் பக்கத்துல இருந்தா எனக்கு ஒரு பயமும் இல்லை என்று இயக்குனரின் மேல் நம்பிக்கையாகப் பேசுகிறார். சரி படத்தில் உங்கள் கதாபாத்திரன் பெயர் என்ன என்றால் அதைச் சொன்னால் கதை என்ன என்று புரிந்து விடும். வேறு ஏதாவது கேளுங்கள் என்று உஷாரானார். சரி நீங்கள் பேசிய முதல் வசனம் என்னவென்று சொல்லுங்கள் என்றால் கோவிலில் தான் முதல் ஷாட் எடுத்தோம்! எல்லாம் நல்ல படியா நடக்கனும் என்பது தான் நான் பேசிய முதல் டயலாக் என்றார். அப்படிப் போடுங்க! |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதல் படத்திலேயே எல்லாம் பண்ணியாச்சு.. வெளிப்படையாக பேசிய சமந்தா..
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வசனம் தேவையில்லை…!!
» வசனம் தேவையில்லை..!
» உதயநிதி கொண்டாடவிருக்கும் வெற்றி விழா
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வசனம் தேவையில்லை…!!
» வசனம் தேவையில்லை..!
» உதயநிதி கொண்டாடவிருக்கும் வெற்றி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum