Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
112 ரன்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்: அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி
Page 1 of 1
112 ரன்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்: அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது.
பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில்
துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 43.3 ஓவர்களில் 112 ஓட்டங்களுடன் சகல
விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிவ்நாரின் சந்தர்போல்
ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.5 ஓவர்களில் விக்கெட்
இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 47
ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
மொஹமட் ஹாபிஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் அணி அரையிறுதியில் மோதவுள்ளது.
இந்த அரையிறுதிப்போட்டி இந்தியாவின் மொஹாலி நகரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக 2007 ஆம் ஆண்டின்பின்னர் பாகிஸ்தான் அணி முதல் தடவையாக
இந்தியாவுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காலிறுதி போட்டி : பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை
» மேற்கிந்திய தீவுகள் அணியில் டெய்லர் நீக்கம்
» இங்கிலாந்துடனான போட்டி; மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு
» மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து விலகுகிறார் கெய்ல்
» உனது தகுதி வேறு, எனது தகுதி வேறு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|