சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அலுவலக தொலைபே‌சி Khan11

அலுவலக தொலைபே‌சி

2 posters

Go down

அலுவலக தொலைபே‌சி Empty அலுவலக தொலைபே‌சி

Post by *சம்ஸ் Wed 23 Mar 2011 - 23:05

அலுவலக தொலைபே‌சி Img1101001044_1_1
ஒரு ‌வீ‌ட்டி‌ன் தொலைப‌ே‌சி க‌ட்டண‌த்தை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குடு‌ம்ப‌த் தலைவ‌‌ன், அது ப‌ற்‌றி பேச தனது குடு‌ம்ப‌த்‌தினரை அழை‌த்தா‌ர்.

காலை வேளை‌யி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌த் தலைவ‌ர் கோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள தொலைபே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவதே இ‌ல்லை. எ‌ன் எ‌ல்லா‌விதமான அழை‌ப்புகளையு‌ம் நா‌ன் எ‌ன்னுடைய அலுவலக தொலைப‌ே‌சி‌யிலேயே முடி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். இரு‌ந்தாலு‌ம், இ‌ந்த மாத‌ம் தொலைபே‌சி‌க் க‌ட்டண‌ம் இ‌வ்வளவு வ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌த்‌தினா‌ர்.



இத‌ற்கு ப‌தில‌ளி‌த்த மனை‌வி, என‌க்கு இதை‌ப் ப‌ற்‌றி ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது. நா‌ன் எ‌ன் தோ‌‌ழிகளுட‌ன் அலுவலக தொலைபே‌சி‌யி‌ல் ம‌ட்டுமே பேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்து யாரு‌க்கு‌ம் போ‌ன் செ‌ய்ததே இ‌ல்லை எ‌ன்று கையை ‌வி‌ரி‌த்தா‌ர்.

உடனே எழு‌ந்த மக‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் பா‌தி நேர‌ம் இரு‌ப்பதே இ‌ல்லை. எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறே‌ன். அ‌ப்படி இரு‌க்க ‌வீ‌ட்டு தொலைபே‌சியை நா‌ன் பய‌ன்படு‌த்த வா‌ய்‌ப்பே இ‌ல்லையே எ‌ன்றா‌ர்.

அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த வேலை‌க்கா‌ரி... எ‌ல்லோருமே வேலை இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போனை ம‌ட்டு‌‌ம்தா‌ன் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.

அனைவரு‌ம் ‌வி‌கைத்து ‌நி‌ன்றன‌ர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலுவலக தொலைபே‌சி Empty Re: அலுவலக தொலைபே‌சி

Post by விஜய் Thu 24 Mar 2011 - 5:00

புத்தி உள்ள வேலைக்காரி :”: :”: :”: இங்கும் இப்படி உள்ளார்கள் யார்?
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum