Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்
3 posters
Page 1 of 1
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்
கூகுளின்
ஜிமெயிலில் வீடியோ சாட்டை சில மாதங்களுக்கு முன்பு கூகிள்
அறிமுகபடுத்தியது. அதனை நிறுவுவதில் பிரச்சினைகள் இருப்பதாக பதிவர்
குப்பன்_யாஹூ அவர்கள் பின்னூட்டங்களில் கேட்டதால் அனைவருக்கும் புரியும்படி
எளிதான விளக்கம் அளிப்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.
கூகிள்
ஜிமெயில் உபயோகிக்கும் போது இடது புறம் சாட் (Chat) பகுதியை நீங்கள் காண
முடியும். அதில் Options கிளிக் செய்தால் வரும் தேர்வுகளில் Add Video
& Voice கிளிக் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த http://mail.google.com/videochat முகவரிக்கு
மாற்றபடுவீர்கள். அங்கு "Install Voice and Video Chat" கிளிக் செய்து
GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள்.
முக்கியமாக இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள அனைத்து இணைய உலாவிகளையும் (Internet Browsers) மூடி விடுங்கள்.
வெப் காமெராவை ஆன் செய்து கொள்ளுங்கள். அடுத்து
GoogleVoiceAndVideoSetup.exe கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட்டை உங்கள்
கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இணைய
உலாவியை திறந்து ஜிமெயில் உள்ளே செல்லுங்கள். அங்கே வலது மூலையில் உள்ள
Settings கிளிக் செய்து Chat பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். கூகிள்
வீடியோ சாட் உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருந்தால் Voice and
video chat: என்ற பகுதியில் உங்கள் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய
விவரங்கள் தெரியும்.
இனி
மறு முனையில் வெப் கமெராவுடன் தயார் நிலையில் உள்ள உங்கள் நண்பருடன் சாட்
செய்ய வேண்டியதுதான். நண்பரின் முகவரியில் கிளிக் செய்து சாட் விண்டோவை
திறந்து கொள்ளுங்கள். Video & more ஐ கிளிக் செய்து Start video chat
செய்து கொள்ளுங்கள்.
எதிர் முனையில் உள்ள உங்கள் நண்பர் Answer கிளிக் செய்து உங்களை அனுமதித்தவுடன் இருவரும் வீடியோ சாட்டிங் செய்ய ஆரம்பிக்கலாம்.
அவ்வளவுதான். இதனை நிறுவும் போது சிலருக்கு சிரமங்கள் நேர்கிறது. அதனை பற்றி பார்ப்போம்.
Settings
---> Chat பகுதிக்கு செல்லும் போது Voice and video chat: என்ற
பகுதியில் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய விவரங்கள் தெரியாது. "Detecting
Devices" என்றே நீண்ட நேரம் இருக்கும். இந்த பிழை பரவலாக பலருக்கும்
நேர்ந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் அனைத்து இணைய உலாவிகளையும் மூடி விடுங்கள்.
1.
அடுத்து Start --> Control Panel --> Add Remove Programs சென்று
"Google Talk Plugin" என்பதை தேந்தெடுத்து Remove செய்து கொள்ளவும்.
2. Start --> Run கிளிக் செய்து அதில் regedit என்று டைப் செய்து OK கொடுங்கள். Registry Editor திறக்கும்.
அங்கே
HKEY_CURRENT_USER --> Software --> Google சென்று Google Talk
Plugin என்பதில் வலது கிளிக் செய்து Delete செய்யவும். Registry Editor ஐ
மூடி விடவும்.
3.
Start --> Run கிளிக் செய்து அதில் %USERPROFILE%\Local
Settings\Application Data\Google\ என்று கொடுத்து OK கிளிக் செய்யுங்கள்.
திறக்கும்
விண்டோவில் "Google Talk Plugin" என்ற Folder இருந்தால் அதனை Delete
செய்யவும். "Google Talk Plugin" என்ற Folder இல்லை என்றால் ஒன்றும்
பிரச்சினை இல்லை.
4.
இப்போது மீண்டும் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கி வைத்துள்ள
GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட்
நிறுவவும்.
நிறுவியவுடன் கணினியை Reboot செய்யவும்.
இப்போது
இணைய உலாவியை திறந்து ஜிமெயில் சென்று Settings --> Chat பகுதியில்
பார்க்கவும். உங்கள் கணினியில் உள்ள வெப் கேமரா, மைக் போன்ற விவரங்கள்
தெரியும்.
இனி நீங்கள் வழக்கம் போல் வீடியோ சாட் செய்யலாம்.
ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும். முடிந்த அளவு தீர்வளிக்க முயல்கிறேன்.
நன்றி நுட்பம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்
சிறியதோர் கூடையின் கீழ் பெரியதோர் முயற்சி நன்றி நண்பன் சிறந்த தகவல் :”@:
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்
» ஜிமெயிலில் புதிய எமோஜி ஐகான்கள்
» இணைய இணைப்பு இல்லாத போது ஜிமெயிலில் ரெடிமேட் தகவலை அனுப்ப
» சமோசா சாட்.
» ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum