Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
லிபியாவில் தொடரும் தாக்குதல்: பிரான்ஸ் ராணுவத்தின் அதிரடி மிரட்டல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியாவில் தொடரும் தாக்குதல்: பிரான்ஸ் ராணுவத்தின் அதிரடி மிரட்டல்
லிபியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க கடாபி ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று பிரான்சின் போர் விமானங்கள் லிபியாவின் 3 வது பெரிய நகரமான மிஸ்ரதாவின் புறநகர் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அந்த நகரத்தின் அருகேயுள்ள ராணுவ தளங்களின் மீது குண்டு வீசப்பட்டது.
அப்போது கடாபியின் ராணுவ டாங்குகள் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் ராணுவ போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. லிபியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இருந்தும் மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவம் இருளில் பதுங்கியபடி எதிர் தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ளள மருத்துவமனை சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் டெலிபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் பிடியில் ஷின்தான் என்ற நகரமும் உள்ளது.
இது திரிபோலி அடுத்து தென் மேற்கில் உள்ளது. அந்த நகரத்தையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர கடாபியின் ராணுவம் தீவிரமாக உள்ளது. அதற்காக அஜ்தாபியா நகரின் புறநகரில் இருந்தபடி கடந்த 3 நாட்களாக அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க கூட்டுப் படைகள் நேற்று இரவு நடத்திய குண்டு வீச்சில் லிபியா ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: லிபியாவில் தொடரும் தாக்குதல்: பிரான்ஸ் ராணுவத்தின் அதிரடி மிரட்டல்
அமரிக்காவுக்கு ஏன் வேண்டாத வேலை :#.:
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: லிபியாவில் தொடரும் தாக்குதல்: பிரான்ஸ் ராணுவத்தின் அதிரடி மிரட்டல்
அதுதானே ஏன் ஏன் :,;: :,;:நிலா wrote:அமரிக்காவுக்கு ஏன் வேண்டாத வேலை :#.:
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» பிரான்ஸ் அரசுக்கு பிரபல நடிகை மிரட்டல்...
» லிபியாவில் தொடரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பதற்றம்
» லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு ஆதரவு தொடரும்: ஒபாமா உறுதி
» பிரான்ஸ் கடன் தகுதி குறைப்பு: எஸ் அண்ட் பி அதிரடி
» பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மீது தாக்குதல்
» லிபியாவில் தொடரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பதற்றம்
» லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு ஆதரவு தொடரும்: ஒபாமா உறுதி
» பிரான்ஸ் கடன் தகுதி குறைப்பு: எஸ் அண்ட் பி அதிரடி
» பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மீது தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|