சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

கூகிள் தேடலை மெருகூட்டும் இன்ஸ்டன்ட் பிரிவ்யு!! Khan11

கூகிள் தேடலை மெருகூட்டும் இன்ஸ்டன்ட் பிரிவ்யு!!

Go down

கூகிள் தேடலை மெருகூட்டும் இன்ஸ்டன்ட் பிரிவ்யு!! Empty கூகிள் தேடலை மெருகூட்டும் இன்ஸ்டன்ட் பிரிவ்யு!!

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 21:56

நமக்கு இணையத்தில் தேவையானவற்றை பெற பெரும்பாலும் கூகிளை நாடி உள்ளோம்.
சரியான முடிவுகளை தந்தாலும் சில நேரம் நம் தேடலுக்கு சம்பந்தமில்லாத
முடிவுகளும் வரும்.

அதற்கு காரணம் அதிகம் தேடப்படும் சூடான
தலைப்புகளை கொடுத்து இணைய உரிமையாளர்கள் தங்கள் பக்கங்களை
உருவாக்குவதுதான். உதாரணத்திற்கு "Endiran movie video songs" என்று தேடும்
போது முதலில் சில பக்கங்கள் வந்து நிற்கும். ஆனால் எந்திரன் வீடியோ
பாடல்கள் பற்றி குப்பை கதை அளந்து விட்டு உண்மையான வீடியோக்கள் எதுவும்
இருக்காது.

அந்த பக்கத்தின் தலைப்பில் மட்டும் "Endiran movie
video songs" என்று கொடுத்து விட்டு நம்மையும் கூகிளையும் ஏமாற்றி
இருப்பார் அந்த இணைய தளத்தவர். அவரின் நோக்கம் தில்லாலங்கடி வேலைகள் செய்து
இணைய பயனர்களை தங்கள் தளத்துக்குள் வரவைத்து விட்டு போட்டுள்ள
விளம்பரங்கள் மூலம் காசு பார்ப்பது.

இது போன்ற கில்லாடி
வேலைகளையும் தடை செய்து நல்ல முடிவுகளை தருவதால்தான் கூகிள் முன்னணியில்
இருக்கிறது. கூகுளில் தேடல் முடிவுகளில் வரும் பக்கங்களை கிளிக் செய்து
அந்த பக்கங்களுக்கு செல்லாமலேயே அந்த பக்கத்தின் படத்தை ப்ரிவ்யுவாக
பார்க்கும் வசதி அளிப்பதே கூகிள் இன்ஸ்டன்ட் ப்ரிவ்யு.

இதனை பயன்படுத்துவது குறித்து கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இதன் மூலம் அந்த பக்கங்களுக்கு சென்று பாப்அப் (Popup), விளம்பரங்கள் என்று
அல்லல் படுவதை தவிர்க்க, அந்த பக்கங்களில் நாம் தேடும் விஷயம் இருக்கிறதா
என்பதை தோராயமாக கண்டு கொள்ள முடியும். இருந்தால் செல்லலாம். இல்லையெனில்
அடுத்த தேடல் முடிவிற்கு தாவி விடலாம்.

இன்ஸ்டன்ட் ப்ரிவ்யு
பார்க்க ஒவ்வொரு தேடல் முடிவின் தலைப்புக்கு அருகில் லென்ஸ் படம் இருக்கும்
அதை கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கத்தின் ப்ரிவ்யு பார்க்கலாம்.

இப்போது இந்த வசதி மொபைலில் கூகிள் தேடல் முடிவுகளுக்கும் விரிவு
படுத்தப்பட்டு உள்ளது. மொபைல் பயனர்களுக்கு இது தேடல் வேலையை மிகவும்
எளிதாக்குகிறது. இது தொடர்பான மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.

இது போன்ற எளிமையான புதுமைகள்தான் கூகிளை இணைய உலகின் கடவுளாக வைத்துள்ளது.

kaniveli.blogspot.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum