சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Khan11

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application

2 posters

Go down

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Empty காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application

Post by நண்பன் Sun 27 Mar 2011 - 22:46

வெளியே போகும்போது அது உங்கள் வேலைத்தலமாக இருக்கலாம். அல்லது நண்பர்
உறவினர்வீடாக இருக்கலாம். அங்குள்ள கணனியில் உங்களுக்கு விருப்பமான
மென்பொருள் இல்லையா?

இதோ Portableapps.com உங்களின் விருப்பத்தை இலகுவாக்குகிறது.
இது USB flash drive பற்றி அதிக பரிச்சியம் இல்லாதவர்களும் இலகுவாக நிறுவிக்கொள்ள முடிகிறது
http://portableapps.com/download


Enlarge this imageReduce this image Click to see fullsize
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Portsw

படத்தில்
காட்டியபடி மூன்றுவிதமான தரவிறக்கம் உண்டு. விரும்பிய ஒன்றைத் தரவிறக்கி
usb flash stick ஒன்றில் install பண்ணிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
அத்துடன் வரும் programகளும் விரும்பின் மேலதிகமாக நீங்கா சேர்க்கும்
மென்பொருட்களும் உங்களுடன் எப்போதும் கூடவரும்.
இது Portableஆக இருப்பதால் window கணினிகளில் உடனடியாகவே usb இலிருந்து program களை உபயோகபடுத்த முடியும்

இதே தளத்தில் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன
கீழ் காணும் பிரிவுகளில்

Accessibility
Development
Education
Games
Graphics & Pictures
Internet
Music & Video
Office
Security
Utilities

நூற்றுக்கும் மேற்பட்ட இலவச மென்பொருட்கள் தரவிறக்கத்துக்கு உள்ளன.
இவற்றைவிட இணையத்தில் காணப்படும் எந்த Portabe மென்பொருளையும் இதில் சேர்த்துக்கொள்லலாம்

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Port4

இதில் தோன்றும் ஆரம்ப menu வினூடாக இலகுவாக விரும்பிய program
உடனே தெரிவுசெய்யக்கூடியதாக உள்ளது

Open offce, Abiword, Gimp (paint) blender போன்ற பல மென்பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை இங்கே தரவிறக்கம் செய்ய உண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Empty Re: காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application

Post by *சம்ஸ் Sun 27 Mar 2011 - 23:17

://:-: ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum