சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல் Khan11

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்

Go down

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல் Empty ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்

Post by *சம்ஸ் Tue 29 Mar 2011 - 22:26

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல் 29_006
விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த நூற்றாண்டின் மத்தியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை முழுமையாக மூடப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலையில் மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விடயமாக புவி வெப்பமாதல் உள்ளது.

பூமி உருண்டையில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், வருடந்தோறும் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புதிய நோய்கள் விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புவியின் வெப்பம் அதிகரிப்பிற்கு மனிதனின் தவறுகளால் பூமியின் மேற்பரப்பில் போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையே முக்கிய காரணம்.

சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்

Post by *சம்ஸ் Tue 29 Mar 2011 - 22:27

அதனால் பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை கொஞ்சம் கொஞ்மாக பெருத்து வருவதாக 1980 ம் ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 1987 ம் ஆண்டு 196 நாடுகள் கனடாவின் மொன்ட்றியல் நகரில் கூடி ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தன. பின்னர் ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன் பின் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி கார்பன் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 10 கிகா தொன் கார்பன் கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு சுருங்கி வருகிறது.

1980 ம் ஆண்டில் இருந்த நிலைக்கு வரும் 2045 முதல் 2060 ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை சிறுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும் பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)
» சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்
» 250 சதுர கிலோமீற்றர் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை: அதிர்ச்சித் தகவல்..
» உதடுகளிலும் வியர்க்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» சிறுவர் சிறுமிகளுக்கிடையிலான வித்தியாசங்கள்! விஞ்ஞானிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum