சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொறுப்பான சிறந்த கப்டன் டோனி  Khan11

பொறுப்பான சிறந்த கப்டன் டோனி

Go down

பொறுப்பான சிறந்த கப்டன் டோனி  Empty பொறுப்பான சிறந்த கப்டன் டோனி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Apr 2011 - 14:06

உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணி கப்டன் டோனி சரியாக விளையாடவில்லை என்று அவர் மீது விமர்சனம் இருந்தது.
மிக மிக முக்கியமான நேற்றைய இறுதிப் போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களை தகர்த்து எறிந்தார். அதோடு தான் மிகவும் பொறுப்பான கப்டன் என்பதை உணர்த்தினார்.

எளிதில் உணர்ச்சி வசப்படாத அவர் நேற்று பலமுறை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இதற்கு காரணம் ஆட்டம் இறுதிப் போட்டி என்பது தான். 275 ரன் இலக்கு என்ற நிலையில் இந்தியா ஆடியது. 31 ரன் எடுப்பதற்குள்(6.1 ஓவர்) தொடக்க வீரர்கள் ஷேவாக்(0), தெண்டுல்கர்(18) ஆட்டம் இழந்தனர். இதனால் ரசிகர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர்.

3 வது விக்கெட்டுக்கு காம்பீருடன், வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அது மிகுந்த நேரம் நீடிக்கவில்லை. ஸ்கோர் 114 ஆக இருந்தபோது(21.4 ஓவர்), கோலி 35 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இந்த நேரத்தில் யுவராஜ் தான் களம் வரவேண்டியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கப்டன் டோனி 5 வது வீரராக களம் வந்தார். பொறுப்பான கப்டன் என்பதை அவர் வந்த பிறகு தான் தெரிந்தது.

தொடக்கத்தில் மெதுவாக ஆடிய அவர் நேரம் செல்ல முரளீதரன், மலிங்கா பந்தை விளாசி தள்ளினார். அதோடு விக்கெட் விழுந்து விடக்கூடாது என்று காம்பீருக்கு பல முறை அறிவுரை கூறினார். காம்பீர் பந்தை தூக்கி அடிக்கும் போது டோனி அவரை அழைத்து ஆக்ரோஷத்துடன் அறிவுரை வழங்கினார்.

ஒவ்வொரு ரன்னாக எடுக்குமாறு கூறினார். இதை ஏற்று அவரும் அப்படி ஆடினார். ஒரு கட்டத்தில் காம்பீர் அதிரடியாக ஆடநினைத்து 97 ரன்னில் அவுட் ஆனார். காம்பீர், டோனி ஜோடி 109 ரன் எடுத்தது.

அடுத்து வந்த யுவராஜ்சிங்குக்கும், டோனி பலமுறை அறிவுரை வழங்கினார். ரன்அவுட் ஆகப்போகும் நிலை வந்தபோது அவர் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். அதே நேரத்தில் தனது பொறுப்பில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

குறிப்பாக பெரைரா பந்தில் சிக்சரும், மலிங்கா ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரியும் அடித்தார். அவரே சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்னை எடுத்தார். உலக கிண்ண இறுதிப்போட்டி மிகவும் முக்கியமானது. இந்தப்போட்டியில் டோனி தனது பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி கோப்பையை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தான் ஒரு சிறந்த கப்டன் என்பதை டோனி நிரூபித்து இருக்கிறார்.

கபில்தேவ் தலைமையில் 1983 ம் ஆண்டு உலக கோப்பை கிடைத்தது. தற்போது டோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை கிடைத்துள்ளது.

2007 ல் டிராவிட் தலைமையிலான அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. டோனி உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக கப்டனாக பணிபுரிந்து கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பையும் டோனி தலைமையிலான இந்திய அணி 2007 ம் ஆண்டு கைப்பற்றியது. அவர் தலைமையிலான டெஸ்ட் அணியும் "நம்பர் 1" இடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாவின் சிறந்த கப்டன் டோனி என்று சொன்னல் அது மிகையில்லை.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum