சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் Khan11

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

3 posters

Go down

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் Empty ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

Post by சிபான் Sun 3 Apr 2011 - 17:54

முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும்.

இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 2,ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் டேட்டாக்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும்.

இத் தளத்திற்கு சென்று Get Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே இலவச கீ பெறுவதற்கான பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அங்கு உங்களுடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு Like என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக Get Keycode பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மின்னஞ்சல் முகவரியில் உள்ள லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோன்கள் பட்டியலிடப்படும், பின் அதை தேர்வு செய்து வேண்டிய பைல்களை கொப்பி செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் DVD க்களில் இருந்து நேரிடையாக பைல்களை மாற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பைல்களை பேக்அப் செய்து கொள்ள முடியும். ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான சிறந்த மென்பொருள் Wondershare iMate ஆகும்.

தரவிறக்க சுட்டி
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் Empty Re: ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

Post by மீனு Sun 3 Apr 2011 - 18:24

ஏமாற்றி விட்டீர்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் Empty Re: ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

Post by ஹம்னா Sun 3 Apr 2011 - 19:19

##* :”@:


ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் Empty Re: ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum