சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Khan11

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

5 posters

Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by T.KUNALAN Tue 5 Apr 2011 - 12:21

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்by EASY Solution on 04 ஏப்ரல் 2011, 06:03 க்கு
வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு. நம்முடைய சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம். இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.




மென்பொருளை தரவிறக்க சுட்டி

http://www.jpgtopdfconverter.com/giveaway.html



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011- மார்ச் 22வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.








JPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும்.








பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Compress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக சேமித்து கொள்ளவும். இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும்.




:!+:
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty Re: இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by ஹம்னா Tue 5 Apr 2011 - 12:54

:”@: :”@:


இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty Re: இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by ஹனி Tue 5 Apr 2011 - 15:48

##* :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty Re: இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by rapayel Wed 6 Apr 2011 - 11:37

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் 480414 இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் 517195 இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் 860290
rapayel
rapayel
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty Re: இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by நண்பன் Wed 6 Apr 2011 - 22:11

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Empty Re: இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
» வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
»  வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
» இமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய
» Video Converter Factory மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum