சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Khan11

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

5 posters

Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by *சம்ஸ் Tue 5 Apr 2011 - 14:12

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Tsunami_02
உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதன்போது ஏப்ரல் 03ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்ரல் 06 ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் சீனாவிலும் ஏப்ரல் 10ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஜப்பானில் ஏப்ரல் 16ம் திகதிக்கும் 20ம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கையிலும் அதன் பாதிப்பு உணரப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by veel Tue 5 Apr 2011 - 14:29

சுனாமி என்றாலே வயுத்த கலக்குது,,
காரணம்,,என் உறவுகள் மொத்தம் 22 பேர் :!#:

காவு கொண்டது ...
அதை விட காணாமல் போனவயல் :!.: {)) அதிர்ச்சி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by gud boy Tue 5 Apr 2011 - 21:06

சுனாமிங்கிற பேரை கேட்டாலே பயமா இருக்கு
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by மீனு Tue 5 Apr 2011 - 21:58

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் 876805 இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by ஹம்னா Wed 6 Apr 2011 - 11:56

:pale: :pale: :pale:


இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum