சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Khan11

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

4 posters

Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by *சம்ஸ் Tue 5 Apr 2011 - 14:13

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் 5_011
உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளை விட தற்போது கூடுதலாக உருகி வருகிறது.
தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன.

இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.

அதே போன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப்பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.

இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty Re: 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by veel Tue 5 Apr 2011 - 14:22

://:-: :”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty Re: 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by மீனு Tue 5 Apr 2011 - 14:36

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty Re: 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by *சம்ஸ் Tue 5 Apr 2011 - 22:09

மறுமொழிக்கு நன்றி வேல் & மீனு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty Re: 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by ஹம்னா Wed 6 Apr 2011 - 12:07

:”@: :”@:


100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் Empty Re: 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்: கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்!
» கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில்
» 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum