Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
![பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை 5_005](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/2011/04/5_005.jpg)
பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
பிரான்சின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இம் மாதம் 11 ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. பிரான்சின் புதியச் சட்டத்தால் அந்த நாட்டில் உள்ள 2 ஆயிரம் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்கான தடை உத்தரவு அறிக்கையில் உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்த உத்தரவை மீறி முகத்தை மூடும் ஆடைகளை அணியும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் பெண்கள் பொலிஸ் நிலையத்தில் 4 மணி நேரம் வைக்கப்படலாம் அல்லது 150 யூரோ அபராதம் விதிக்கப்படலாம் என அரசு அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடைகள், சினிமா அரங்குகள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணியக் கூடாது.
உத்தரவை மீறி குறிப்பிட்ட முஸ்லீம் பெண்களை பர்தா அணிய வலியுறுத்துபவர்கள் மீது சிறைத் தண்டனை உள்ள கிரிமினல் தண்டனை விதிக்கப்படும். ஒரு நபரின் அடையாளத்தை மறைக்கும் பர்தா அணியக்கூடாது. முஸ்லீம் பெண்களை மட்டும் இலக்காக வைத்து இந்த சட்டம் வரவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
ஏன் இந்த அமைதிசரண்யா wrote: :silent: :silent:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
(*(: (*(:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
யாருக்கு இந்த அடி :,;: :,;:நண்பன் wrote: (*(: (*(:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கனேடிய பிரஜா உரிமை பெற முகத்தை மூடும் பர்தாவுக்கு தடை
» இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம
» ஐரோப்பிய நாடுகளில் பர்தா அணியத் தடை
» பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம்
» பிரான்சில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொருநாளும் 134 பேர் மரணம்
» இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம
» ஐரோப்பிய நாடுகளில் பர்தா அணியத் தடை
» பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம்
» பிரான்சில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொருநாளும் 134 பேர் மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|