சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

`ராக்கெட்’ நாயகன்  Khan11

`ராக்கெட்’ நாயகன்

Go down

`ராக்கெட்’ நாயகன்  Empty `ராக்கெட்’ நாயகன்

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 16:17

விண்வெளிக்குச் சென்று ஆராய்ச்சி செய்ய `ராக்கெட்’டுகள் பயன்படுகின்றன. தற்போது பல நவீன வசதிகளை `ராக்கெட்’டுகள் பெற்றிருந்தாலும், ஆரம்ப காலத்தில் அதற்காக முயற்சி எடுத்தவர்கள் பலர். அவர்களுள் முக்கியமான ஒருவரைப் பற்றி இங்கு காண்போம். கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி ரஷ்யாவைச் சேர்ந்த இவர், ராக்கெட் தொழில்ட்பத்தை மேம்படுத்தியவர்களில் முதன்மையானவர். விஞ்ஞான ரீதியில் ராக்கெட்டின் இயக்கம் பற்றி உலக அளவில் முதன்முதலாக ஆராய்ந்து கூறியவர். திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை இயக்கலாம் என்று முதலில் கூறியவரும் இவர் தான். அதாவது, திரவ ஆக்சிஜனையும், திரவ ஹைட்ரஜனையும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றார் கான்ஸ்டான்டின். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எரிபொருள்கள் நவீன ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இவை மட்டுமல்லாமல், ஆல்கஹால் (சாராயம்), மீத்தேன், கெரசின் (மண்ணெண்ணை) ஆகியவற்றையும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். பிற்கால நவீன ராக்கெட்டுகள் சிலவற்றில் கெரசின் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எரிபொருள்கள் ராக்கெட்டில் எவ்விதம் இடம்பெற வேண்டும், ராக்கெட்டுக்கு இவற்றைக் கொண்டுசெல்ல எப்படிப்பட்ட பம்புகள் இருக்க வேண்டும், ராக்கெட் என்ஜினைக் குளிர்விக்க வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களை கான்ஸ்டான்டின் எடுத்துக் கூறினார். ஒன்றுக்கு அடியில் ஒன்றாக ராக்கெட்டுகளைப் பொருத்தி, பல அடுக்கு ராக்கெட்டுகளை உருவாக்கும் முறையை இவர்தான் முதலில் கூறினார். ஒன்றின் கீழ் மற்றொன்றைப் பொருத்துவதற்குப் பதில், பக்கவாட்டிலும் அவற்றை இணைக்கலாம் என்று கூறியவரும் இவரே. நவீன ராக்கெட்டுகளில் இந்த முறையும் பின்பற்றப்படுகிறது. காற்றே இல்லாத வெற்றிடத்திலும் ராக்கெட் செயல்படும் என்று சொன்னார். ராக்கெட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கான சூத்திரங்களையும் அவர் வகுத்தார். சில நூறு அடி உயரம்கூட செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டுகள் உருவாக்கப்படாத அந்த நாளில், ராக்கெட் மூலம் மனிதன் சந்திரனுக்குச் செல்ல முடியும் என்று துணிந்து கூறினார். பின்னாளில் அவர் கூற்று உண்மையானது நாமெல்லாம் அறிந்ததே. மேலும், பூமி, சந்திரன் மற்றும் சூரியனைச் சுற்றுகிற ராக்கெட்டுகளையும் உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பூமியைச் சுற்றி வரும்படி செய்ய, ஒரு ராக்கெட் எவ்வளவு வேகத்தில் சென்றாக வேண்டும் என்று அவர் கணக்கிட்டுக் கூறினார். இப்படி ராக்கெட் குறித்த பல்வேறு ட்பங்களைத் தந்த அவரை, `தீர்க்கதரிசி’ என்று விஞ்ஞானிகள் பாராட்டுகிறார்கள்.



`ராக்கெட்’ நாயகன்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum