சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Khan11

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Go down

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Empty அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Post by ராஜா Thu 7 Apr 2011 - 16:42

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

وَإِذْ
قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا
بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ
لَظُلْمٌ عَظِيم

இன்னும்
லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே!
நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை
வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று
நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)
(அல்குர்அன் 31:13)

ஈமான்
கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள்
நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ்
நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும்
மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற
பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
நிச்சயமாக
அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே
மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான்
நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன்
4:48)
"ஷிர்க்'கில்
ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே
வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல்
இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார்.
முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள்
காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம்
காண்போம்.
கப்ருகளை வணங்குவது "ஷிர்க்" அகும்

இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை
நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று
நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத்
தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.

ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில்
வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல
வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.
وَقَضَى
رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ
كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Empty Re: அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Post by ராஜா Thu 7 Apr 2011 - 16:42

(நபியே!)
உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்
கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன்
17:23)

இறைத்
தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ
அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ
அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
...
அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில்
(எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்
கூடும்?... (அல்குர்அன் 2:255)
(நபியே!
நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும்
அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
சிலர்
உட்காரும்போதும், எழும்போதும், எதேனும்
திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ்
அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக்
கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா
ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன்,
(யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப்
நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ,
வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள்,
உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன்
7:194)

கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள்.
அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத்
தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக்
கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன்
நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக்
கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப்
பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான
ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்! என்றெல்லாம்
கூறுகிறார்கள்.

ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Empty Re: அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Post by ராஜா Thu 7 Apr 2011 - 16:43

இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மறுமை
நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள்
இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய)
அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட
வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே
அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

நபிஅல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Sall அவர்கள் கூறுகிறார்கள்:
"யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக
ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில்
மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்''
(ஸஹீஹுல் புகாரி)
சிலர்
கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக்
கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள்,
தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர்
இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின்
இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை
அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்
உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை
நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன்
உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய
அக்கருணையைத் தடை செய்ய எவராலும்
முடியாது....(அல்குர்அன் 10:107)
இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்! Empty Re: அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவ்லியாக்கள்(நல்ல மனிதர்) கப்ருகளை(தூபி) பள்ளிவாசல்களாக ஆக்கலாமா?
» இரு வார்த்தைகள், அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum