சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு Khan11

ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு

2 posters

Go down

ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு Empty ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு

Post by *சம்ஸ் Sun 10 Apr 2011 - 6:29

ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு 9_012
முதல்வர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசிவரும் ஜெயலலிதா, விஜயகாந்துக்கு தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நடிகை குஷ்பு பேசினார்.
கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து மஞ்சக்குப்பம் மணிகூண்டு, சீமாட்டி சிக்னல், வண்டிப்பாளையம் நான்குமுனை சாலை, கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம் ஆகிய இடங்களில் நடிகை குஷ்பு நேற்று பிரசாரம் செய்தார்.

அதைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை ஆதரித்து கே.என்.சாவடி, திருவந்திபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்களும், தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரும் திரண்டு குஷ்பு பேச்சை கேட்டனர்.

தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பேசியதாவது: தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே சிலர் வெளியே வந்து பொய்களை கூறி வாக்கு கேட்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஓய்வெடுக்க சென்று விடுவார்கள். முதல்வர் கருணாநிதி தான் என்றென்றும் மக்களுக்காக ஓயாது உழைக்கும் தலைவராக இருக்கிறார். மக்களின் நலன்களை சிந்தித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

தி.மு.கவினரும் கூட்டணி கட்சியினரும் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால் ஜெயலலிதா கூட்டணியை சேர்ந்தவர்கள் எல்லாம் கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் நியாயமற்ற முறையிலும் திட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய் பிரசாரங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

ஏப்ரல் 13ம் திகதி ஜெயலலிதாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடு போற்றும் நல்ல திட்டங்கள் தொடர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய சட்டசபை அழகாக காட்சி அளிக்கிறது. அவர் முதல்வராக சென்றால் தான் அந்த சட்டசபைக்கே பெருமை. அந்த கட்டிடத்துக்கும் சிறப்பு. இவ்வாறு பேசினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு Empty Re: ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு

Post by ஹம்னா Sun 10 Apr 2011 - 18:16

:”@:


ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகை குஷ்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- கருணாநிதி
» செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum