Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
4 posters
Page 1 of 1
கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
சவூதியிலிருந்து கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
சவூதி தலைநகர் ரியாத்தில் இருந்து கொழும்புக்கு சென்று கொண்டிருந்த சிறீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணும் அதே விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த கனடா நாட்டை சேர்ந்த ஒருவரும் இணைந்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
குறித்த பெண்ணிற்கு விமானத்தில் ஆண்குழந்தை பிறந்தது.
இதனையடுத்து விமானம் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் குறித்த நேரத்தில் தரையிறங்கியவுடன் துரிதமாக செயல்பட்ட விமான பணிப்பெண்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவசர வாகனத்தில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர் தாயையும் குழந்தையையும் பரிசோதித்து விட்டு இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து தாயும் சேயும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அதே அவசர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந் நிகழ்வினால் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு :!@!:

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
:!.: :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
ஏன் இது தலைய உடச்சிக்கிறிங்க நண்பன்நண்பன் wrote: :!.: :!.: :!.:
தாயும் குழந்தையும் நல்லாத்தானே இருக்காங்க
அப்ப ஏன்?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
இறைவன் துணையால் தாயும் பிள்ளையும் நல்லபடியாக இருப்பது மகிழ்ச்சி என்றாலும் அந்த நிலையில் அப் பெண்ணை எப்படி பயனிக்க அனுமதிக்கப் பட்டது என்று எனக்கு புரியல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
மிக்க நன்றிகள் சரண்யா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
என்ன கொடுமை நண்பா..
இருந்தாலும் மிக்க நன்றிகள்
பாத்து முட்டுன்கப்பா .. :!.:
இருந்தாலும் மிக்க நன்றிகள்
பாத்து முட்டுன்கப்பா .. :!.:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
அவர்கள் ஆராக்கியமாக இருப்பது நமக்கு முக்கியம் இருந்தாலும் இந்த நிலையில் அவர்களை விமானத்தில் ஏற்றிய அறிவிலி ஊழியர்களை நினைத்துத்தான் முட்டினேன் :!.:சரண்யா wrote:ஏன் இது தலைய உடச்சிக்கிறிங்க நண்பன்நண்பன் wrote: :!.: :!.: :!.:
தாயும் குழந்தையும் நல்லாத்தானே இருக்காங்க
அப்ப ஏன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
இல்லை வேல் ஊளியர்களின் கவனிப்பை நினைத்தேன் தலையை முட்டிக்கனும் போல் இருந்தது அதான் முட்டிக்கிட்டன்veel wrote:என்ன கொடுமை நண்பா..
இருந்தாலும் மிக்க நன்றிகள்
பாத்து முட்டுன்கப்பா .. :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
நண்பன் wrote:அவர்கள் ஆராக்கியமாக இருப்பது நமக்கு முக்கியம் இருந்தாலும் இந்த நிலையில் அவர்களை விமானத்தில் ஏற்றிய அறிவிலி ஊழியர்களை நினைத்துத்தான் முட்டினேன் :!.:சரண்யா wrote:ஏன் இது தலைய உடச்சிக்கிறிங்க நண்பன்நண்பன் wrote: :!.: :!.: :!.:
தாயும் குழந்தையும் நல்லாத்தானே இருக்காங்க
அப்ப ஏன்?
அப்படியா நண்பன் அப்படியென்றால் சரிதான் முட்டுங்கள் முட்டுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
:!#: :!#: {)) {))சரண்யா wrote:நண்பன் wrote:அவர்கள் ஆராக்கியமாக இருப்பது நமக்கு முக்கியம் இருந்தாலும் இந்த நிலையில் அவர்களை விமானத்தில் ஏற்றிய அறிவிலி ஊழியர்களை நினைத்துத்தான் முட்டினேன் :!.:சரண்யா wrote:ஏன் இது தலைய உடச்சிக்கிறிங்க நண்பன்நண்பன் wrote: :!.: :!.: :!.:
தாயும் குழந்தையும் நல்லாத்தானே இருக்காங்க
அப்ப ஏன்?
அப்படியா நண்பன் அப்படியென்றால் சரிதான் முட்டுங்கள் முட்டுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
நண்பன் wrote:இல்லை வேல் ஊளியர்களின் கவனிப்பை நினைத்தேன் தலையை முட்டிக்கனும் போல் இருந்தது அதான் முட்டிக்கிட்டன்veel wrote:என்ன கொடுமை நண்பா..
இருந்தாலும் மிக்க நன்றிகள்
பாத்து முட்டுன்கப்பா .. :!.:
நீங்க சொல்றது சரிதான் ..
குழந்தை கிடைக்க இருக்கு என்ற
அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு
விமானத்தில் ஏற்றாமல் இருந்திருக்கலாம்.............
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கொழும்பு சென்ற பெண் விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்தார்
ஆமா நண்பா அப்படி இருக்க ஏன் ஏற்றியது என்றுதான் தெரியவில்லை :?:veel wrote:நண்பன் wrote:இல்லை வேல் ஊளியர்களின் கவனிப்பை நினைத்தேன் தலையை முட்டிக்கனும் போல் இருந்தது அதான் முட்டிக்கிட்டன்veel wrote:என்ன கொடுமை நண்பா..
இருந்தாலும் மிக்க நன்றிகள்
பாத்து முட்டுன்கப்பா .. :!.:
நீங்க சொல்றது சரிதான் ..
குழந்தை கிடைக்க இருக்கு என்ற
அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு
விமானத்தில் ஏற்றாமல் இருந்திருக்கலாம்.............
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum