Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உரிமையுடன் உன்னிடம்....
4 posters
Page 1 of 1
உரிமையுடன் உன்னிடம்....
என்னிதயம் கவர்ந்த
எளிமையானவளே - உன்
இதயம் நிறைந்தவனின்
உரிமையான வினவல்கள்
அன்பின் திருவுருவமாக்கி
அன்னையின் சிம்மாசனத்தில்
அமரச்செய்து அழகுபார்த்ததில்
உன் பாசம் முழுதும் எனைச்சேருமா?
அழகின் அலங்காரமே - உன்
நடையுடை நளினங்களும்
கவர்ந்திழுக்கும் வசீகரமும்
எனக்கே எனக்காகுமா??
உறவுகளில் உன்னதமானவளே
சொந்தங்களின் உறவுகள்
சமர்ப்பணம் உன்னிடமே
சொந்தங்கள் அத்தனையும் - என்
மரணம்வரை கூட வருமா ???
என்னிதயத்தின் சொத்தானவளே - உனை
செல்வங்களின் அதிபதியாக்கியதில்
ஆழுமையின் நேர்த்தியில் - எனை
சுவர்க்கம் சேர்த்திடுவாயா????
என் உயிரில் கலந்தவளே - என்
உணர்வுகளுக்கு உயிர்கொடுப்பவளே...
இவ்வுலகில் உலவுகின்ற எம்பயணம்
உயிர்பிரியும் வரை தொடர்ந்திடுமா ?????
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: உரிமையுடன் உன்னிடம்....
காதல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது
இன்னும் வரிகள் உள்ளதா என்று எண்ணத்தோன்றுகின்றது
இனிப்பான வரிகள் வாழ்ததுக்கள் ஹாசிம் தொடருங்கள்
இன்னும் வரிகள் உள்ளதா என்று எண்ணத்தோன்றுகின்றது
இனிப்பான வரிகள் வாழ்ததுக்கள் ஹாசிம் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உரிமையுடன் உன்னிடம்....
மீண்டும் இந்தக் கவிதை என்னால் இன்று படிக்கப்பட்டது
அருமையாக உள்ளது பாக்கியசாலி அவள்
அருமையாக உள்ளது பாக்கியசாலி அவள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உரிமையுடன் உன்னிடம்....
ஹாசிம் wrote:
என்னிதயம் கவர்ந்த
எளிமையானவளே - உன்
இதயம் நிறைந்தவனின்
உரிமையான வினவல்கள்
அன்பின் திருவுருவமாக்கி
அன்னையின் சிம்மாசனத்தில்
அமரச்செய்து அழகுபார்த்ததில்
உன் பாசம் முழுதும் எனைச்சேருமா?
அழகின் அலங்காரமே - உன்
நடையுடை நளினங்களும்
கவர்ந்திழுக்கும் வசீகரமும்
எனக்கே எனக்காகுமா??
உறவுகளில் உன்னதமானவளே
சொந்தங்களின் உறவுகள்
சமர்ப்பணம் உன்னிடமே
சொந்தங்கள் அத்தனையும் - என்
மரணம்வரை கூட வருமா ???
என்னிதயத்தின் சொத்தானவளே - உனை
செல்வங்களின் அதிபதியாக்கியதில்
ஆழுமையின் நேர்த்தியில் - எனை
சுவர்க்கம் சேர்த்திடுவாயா????
என் உயிரில் கலந்தவளே - என்
உணர்வுகளுக்கு உயிர்கொடுப்பவளே...
இவ்வுலகில் உலவுகின்ற எம்பயணம்
உயிர்பிரியும் வரை தொடர்ந்திடுமா ?????
நெகிழ்ச்சியை தரும் வேண்டுதல்களோடு வரிகள் அத்தனையும் அசத்தல்.
பாராட்டுகள் ஹாசிம்.
திரியை மேலெழுப்பி மீண்டும் ரசித்தமைக்காக நண்பன் சாருக்கும் நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உரிமையுடன் உன்னிடம்....
உண்மையில் என்வரிகளை நான் படித்தபோது மிகவும் மகிழ்ந்தேன் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் திகைத்திருக்கிறேன் மிக்க நன்றி நண்பா இதை மீண்டும் என் கண்முன் கொண்டு வந்தமைக்கும் அருமையான கருத்துகளுக்கும்
அக்காவுக்கும் எனது நன்றிகள்
அக்காவுக்கும் எனது நன்றிகள்
Re: உரிமையுடன் உன்னிடம்....
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் என்வரிகளை நான் படித்தபோது மிகவும் மகிழ்ந்தேன் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் திகைத்திருக்கிறேன் மிக்க நன்றி நண்பா இதை மீண்டும் என் கண்முன் கொண்டு வந்தமைக்கும் அருமையான கருத்துகளுக்கும்
அக்காவுக்கும் எனது நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum