Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதயம் துடிக்கிறது... பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்
3 posters
Page 1 of 1

பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்
காங்கிரஸை ஒரு வழி பண்ணாமல் விடமாட் டேன்’ என்று திரைப்பட இயக்குநர் சீமான் ஒரு பக்கம் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க... காங்கிரஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அமைதியாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ‘மனித நேய வாக்காளர்’ என்ற அமைப்பு.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் விநியோகிக்கப் படும் இந்தப் பிரசுரம் எட்டுப் பக்கங்களைக் கொண்டது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, வசீகரமான வடிவமைப்புடன் கூடிய இந்தப் பிரசுரத்தில் பளிச்செனத் தெரியும் படங்களைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. கண்ணீர் எட்டிப் பார்க்கிறது... ஆத்திரம் அலைமோது கிறது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரசுரத்தில்? ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய கொடூரத் தாக்குதல்களை இந்தப் படங்கள் தோலுரித்துக் காட்டு கின்றன.
“இணையதளத்தில் வந்த இருபதாயிரம் படங்களில் சிலவற்றை இந்தப் பிரசுரத்தில் பாருங்கள். இதற்கு மேலும் காங்கிரஸை ஆதரிக்கலாமா? என்ற கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்...’’ என்ற வரிகளோடு படங்கள் தொடர்கின்றன. எட்டுப் பக்கங்களிலும் மொத்தம் ஐம்பத் தேழு படங்கள். உயிரிழந்து.. உறுப்பிழந்து.. உறவிழந்து கதறும் ஈழத் தமிழர்கள் கொடூரமாக கொலையானதற்கான சாட்சிகள் அவை.{)) {))
‘தமிழக வாக்காளர்களுக்கு ஒரு கேள்வி’ என்று தொடங் கும் இந்தப் பிரசுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் இந்திய தலைவர்கள் ராஜபக்ஷேயுடன் கைகுலுக்கு கிறார்கள்.
‘ராஜபக்ஷேயுடன் இந்தியா வந்த தமிழக காவல்துறையால் தேடப்படும்
குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்தவர்..’ என்ற விமர்சனங்களோடு அவர்களோடு இருக்கும் மன்மோகன்சிங் படத்தையும் போட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர ஈழப்படுகொலைக்குத் துணை போன தாக அமைச்சர் அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார் ஆகியோரை குற்றம்சாட்டியும் படங்கள் உள்ளன.
“கொல்லப்பட்ட இம்மக்களுக்காக நாம் மனதார அஞ்சலி செலுத்துவோம். காட்டுமிராண்டித் தனமான காங்கிரஸிற்கு எதிராக வாக் களித்து தோற்கடிப்போம்...’’ என்ற வாசகங் களோடு முடிகிறது இந்தப் பிரசுரம்.
இந்தப் பிரசுரங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்கிறார்கள் இளை ஞர்கள்.
அதிலுள்ள படங்களை கிராமத்தினரி டம் காண்பித்து,
“செத்துப்போனது நமது தொப்புள் கொடி உறவுங்க... கொலை செய்ய உதவியது காங்கிரஸ்காரங்க. மறந்தும் காங்கிர ஸிற்கு ஓட்டுப்போடாதீங்க...’’ என்று உருக்க மாகச் சொல்கிறார்கள். இந்தப் படங் களைப் பார்த்து கிராம மக்கள் பதறிப் போகிறார்கள். :!#: அந்த இளைஞர்கள் ஈழத் தமிழர்கள் படுகொலையின் பின்னணியை விவரிக்க... வியர்த்துப் போகிறார்கள் கிராம மக்கள்.
‘‘காங்கிரஸ்காரன் ஓட்டுப் போட சத்தியம் வாங்கிட்டு பணம் தந்தா... அதை வாங்கிட்டோமேன்னு கவலைப்படாதீங்க... அதில் ஐந்து ரூபாயை குலசாமிக்குப் போட்டுருங்க. சாமி மன்னிச்சிடும். காங் கிரஸிற்குப் போட்டீங்கன்னா அந்த சாமியே மன்னிக்காது...’’ என்கிறார்கள். பிரசுரத்திலுள்ள படங்களைப் பார்க்கும் அந்த மக்களின் கண்கள் பனிக்கிறது... இதயம் வெடிக்கிறது!

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இதயம் துடிக்கிறது... பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்
:”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இதயம் துடிக்கிறது... பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்
எல்லாம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே தவிர வேறில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயம் துடிக்கிறது... பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்
@. {)) {)) {))
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» மின்உற்பத்தி அதிகரிப்பால் கிராமங்களில் மின்வெட்டு 6 மணி நேரமாக குறைந்தது
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» மத நல்லிணக்கம் - குமுதம் தலையங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum