Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
குடையும் செருப்பும்
+3
*சம்ஸ்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
குடையும் செருப்பும்
நானோ வாசலின் அகத்து
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கிறேன்
நீயோ புறத்து விலக்கப்பட்டு
தனியே ஒதுங்கி கிடக்கிறாய்
தலையில் மகுடமாக நான்
மிதிபடும் அடிமையாக நீ
வந்து விழுகின்ற
கதிரொளியும் நீர்த்துளிகளும்
என்பளிங்கு மேனியில் தங்குவதில்லை
அசுத்தங்களின் துர்நாற்றமும்
மிதிபாடுகளில் இறந்த உயிர்களின்
இரத்தகறைகள் படிந்த பாதத்துடன் நீ
யார் உயர்ந்தவர்கள் என்று
தற்கித்து கொண்டிருந்தது
குடை செருப்பிடம்
பருவ காலங்களில் மட்டும்
உன் உதவியை நாடுகிறார்கள்
மெல்ல வாய்திறந்தது செருப்பு
பிஞ்சுக்கால் பதியும் பருவத்திலிருந்து
மயானப் பருவம் வரை
பாதங்களில் என்னை சுமக்கிறார்கள்
பவ்வியமாக இருந்த செருப்பு
மென்குரலில் பேருண்மையை சொல்ல
வாயடைத்து நின்றது குடை
Re: குடையும் செருப்பும்
சிறப்பாக சிந்தித்துள்ளீர்கள்
செய்தாலி மிகவும் அருமையாக
உள்ளது வாழ்த்துக்கள்
உண்மைதான் செருப்பின் கூற்றும்.
செய்தாலி மிகவும் அருமையாக
உள்ளது வாழ்த்துக்கள்
உண்மைதான் செருப்பின் கூற்றும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குடையும் செருப்பும்
சிறந்த சிந்தனை வரிகள் அனைத்தும் அருமை மகுடம் என்றும் அடிமை என்றும் வர்ணித்த உங்களின் கற்பனை வாவ் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடையும் செருப்பும்
அருமையான சிந்தணை
கவிதை அருமை தொடர்ந்து பகிருங்கள்
கவிதை அருமை தொடர்ந்து பகிருங்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: குடையும் செருப்பும்
அருமை.. உங்கள் கவிதை எப்பவும் வித்தியாசமாகவே இருக்கின்றது ... மேன்மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் செய்தாலி.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: குடையும் செருப்பும்
சிறந்த சிந்தனை வரிகள் அனைத்தும் அருமை மகுடம் என்றும் அடிமை என்றும் வர்ணித்த உங்களின் கற்பனை அருமை.
://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குடையும் செருப்பும்
சிந்தனை வரிகள்
கவிதை அருமை
கவிதை அருமை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: குடையும் செருப்பும்
மிக்க நன்றி தோழரேநண்பன் wrote:சிறப்பாக சிந்தித்துள்ளீர்கள்
செய்தாலி மிகவும் அருமையாக
உள்ளது வாழ்த்துக்கள்
உண்மைதான் செருப்பின் கூற்றும்.
Re: குடையும் செருப்பும்
மிக்க நன்றி தோழரே*ரசிகன் wrote:சிறந்த சிந்தனை வரிகள் அனைத்தும் அருமை மகுடம் என்றும் அடிமை என்றும் வர்ணித்த உங்களின் கற்பனை வாவ்
Re: குடையும் செருப்பும்
அன்பு wrote:அருமையான சிந்தணை
கவிதை அருமை தொடர்ந்து பகிருங்கள்
மிக்க நன்றி தோழரே
Re: குடையும் செருப்பும்
மிக்க நன்றி தோழிpirasha wrote:அருமை.. உங்கள் கவிதை எப்பவும் வித்தியாசமாகவே இருக்கின்றது ... மேன்மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் செய்தாலி.
Re: குடையும் செருப்பும்
சரண்யா wrote:
சிறந்த சிந்தனை வரிகள் அனைத்தும் அருமை மகுடம் என்றும் அடிமை என்றும் வர்ணித்த உங்களின் கற்பனை அருமை.
மிக்க நன்றி தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|