Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
2 posters
Page 1 of 1
வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
வெந்நீரூற்றுகள் உருவாவதற்கு உயர் வெப்பநிலை நிலத்தடி நீர் நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்கள் ஆகிய மூன்றும் இணைந்திருத்தல் அவசியம் என்பதனால் உலகில் மிகச்சில இடங்களிலேயே இவை காணப்படுகின்றன.
யெலோஸ்டோன் தேசியப் பூங்கா ஐக்கிய அமெரிக்கா
இந்த இடத்திலேயே அதிகளவிலான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. உலகிலுள்ள வெந்நீரூற்றுகளில் அரைவாசியானவை இங்கேயே காணப்படுகிறது. ஆயிரக் கணக்கில் நீர் மேலே பீறிட்டு எழும்பாத Hot springs எனப்படும் வெந்நீரூற்றுகளும் 300-500 நீர் பீறிட்டு எழும் வெந்நீரூற்றுகளும் இங்கே உள்ளன.
வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு உருசியா
வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு (Valley of Geysers) உருசியாவில் காம்ச்சட்கா (Valley of Geysers) மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ளன. இந்த ஒரு இடத்திலேயே இரசியாவில் வெந்நீரூற்றுகள் இருப்பதாயும் அவையே உலகில் இரண்டாவது பெரிய வெந்நீரூற்றுகள் நிறைந்த இடம் எனவும் அறியப்படுகிறது. இந்த இடத்தை 1941 இல் தாத்தியானா உசித்தினோவா (Tatyana Ustinova) என்பவர் கண்டு பிடித்தார். இங்கே கிட்டத்தட்ட 200 வெந்நீரூற்றுகள் அதிகளவிலான நீரை வெளியே உயரத்துக்கு எழுப்பாத வெந்நீரூற்றுகளுடன் சேர்ந்து உள்ளன. மிகவும் தீவிரமான எரிமலை வெடிப்புக்களாலேயே இவை உருவாகியுள்ளன. இங்கு மிகவும் மாறுதலான வகையில் சாய்வாக நீர் பீறிட்டு எழும்.
எல் டாத்தியோ சிலி
எல் தாத்தியோ என்பது தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீ உயரத்திலுள்ள ஆண்டிய மலைப்பகுதியில் மிகவும் கனன்று கொண்டிருக்கும் நிலையிலுள்ள எரிமலைகளால் சூழப்பட்ட இடத்திலுள்ள பெரிய பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு இடமாகும். இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 80 வெந்நீரூற்றுகள் காணப்படுவதுடன் இது மூன்றாவது பெரிய வெந்நீரூற்று நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவை உயரம் குறைந்தவையாகும். இங்கே அதி உயரமாக 6 மீட்டர் மட்டுமே இருப்பினும்இ நீராவியுடன் சேர்த்து 20 மீட்டர் வரை செல்லும்.
நியூசிலாந்து
நியூசிலாந்தின் வடக்குத் தீவிலுள்ள தாவுப்போ எரிமலை வலயத்தில் (Taupo Volcanic Zone) வெந்நீரூற்றுகள் உள்ளன. 500 மீட்டர் உயரம்வரை செல்லக் கூடிய வெந்நீரூற்றுக்கள் இங்கே உள்ளன
ஐசுலாந்தானது அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐசுலாந்து தீவு முழுமையிலும் இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று இசுற்றோக்கூருக்கு (Strokkur) அருகில் காணப்படுகின்றது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
சிறந்த பொது அறிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
:”@: :”@:*ரசிகன் wrote:சிறந்த பொது அறிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த அழகிய எறும்பு தின்னிகள் இன்று அரிதாகவே காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.
» அபூர்வமாக காணப்படும் கிளைப் பனை
» முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க....
» 2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை
» திருகோணமலை(இலங்கை) யில் காணப்படும் அதிசயமான 7 வெந்நீரூற்றுக்கள்.
» அபூர்வமாக காணப்படும் கிளைப் பனை
» முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க....
» 2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை
» திருகோணமலை(இலங்கை) யில் காணப்படும் அதிசயமான 7 வெந்நீரூற்றுக்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum